பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சித்தாதேஸ்வரர், தேவி அழகாம்பிகை. பிரம தீர்த்தம் திருஞான ச்ம்பந்தர் பாடல்பெற்றது. - நனிபள்ளி:-(திரு) இது தற்காலம் புஞ்சை என வழங் கப்படுகிறது. சென்னை ராஜதானி, செம்பொனர் கோயி லுக்கு 2 மைல் வடகிழக்கு. இவ்வூர் திருஞானசம்பந்தர் தாயார் பிறந்த இடமாம். அஷ்டவசுக்கள் பூசித்த ஸ்தலம். பூாலைவனத்திலிருந்து 8 மைல். ஞானசம்பந்தர் பாலைநிலமா ருேந்ததை நெய்தல் கிலமாகும்படி பாடிய்ருளிய கேதக் திரம். ஸ்வாமி நற்றுணேயப்பர், தேவி பர்வதராஜபுத்திரி. சுவர்ண தீர்த்தம், மூவர் பாடல்பெற்றது. காகங்குளம் :-சென்ளை ராஜதானி, சிவாலயம்-ஸ்வாமி நித்யசுந்தரேஸ்வரர், தேவி ஒப்பிலாநாயகி. சுந்தர தீர்த்தம். காகநாதர் கோயில் -வட இந்தியா, செளண்டி ஸ்டேஷ லுக்கு மேற்கேயுள்ளது. நாகநாதபுரம் :-செட்டிநாட்டில் உளது. சென்னை ராஜ தானி, சிவாலயம்-ஸ்வாமி நாகநாதர், தேவி பிரஹர்நாயகி. காகப்பூர் :-வட இந்தியா ரெயில் ஸ்டேஷன். சிவா லயம்-ஸ்வாமி நாகநாதர், தேவி நாகாம்பிகை. இதனருகிம் தாதாவைத்யநாதம் என்னுமிடத்தில் ஓர் சிவாலயமுண்டு. ஸ்வாமி வைத்யநாதர், தேவி உமாதேவி. காகரேஸ்வரம் :வட இந்தியா, சிவாலயம்-சுயம்புலிங்கம். காகர்பார்க்கராபிரிவு-சிந்து மாகாணம், இங்கு இரண்டு சிவாலயங்கள் உள. (1) சர்தாரா கிராமம், சிவாலயம் கருஞ்சர் எனும் குன்றின்மேலுள்ளது. ஸ்வாமி.மகாதேவர். (2) அஞ்சிலி சார் கிராமம் சிவாலயம். - காகர்கோயில் :-திருவாங்கூர் ராஜ்யம், பாளையங்கோட் டைக்கு 70 மைல் தெற்கிலுள்ள பிரபலமான சிவாலயங் களில் இது ஒன்று. ஸ்வாமி நாகேஸ்வரர், தேவி பார்வதி ; வ்ைப்பு ஸ்தலம். இதன்றி இங்கு சோழபுரம் எனும் இடத்தில் கோட்டார் எனும் சிவாலயமுன்டு, தற்காலம் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/54&oldid=730368" இலிருந்து மீள்விக்கப்பட்டது