பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 நாகர்கோட்-காங்கிரா ஜில்லா, வட இந்தியா, பழைய கோயில் மகமத்கஜனியால் அழிக்கப்பட்டது. பிறகு கட்டப் பட்ட கோயில். 1905-ம் வருடம் பூகம்பத்தால் சிதைந்தது. நாகாளேச்சுரம்:-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சீர்காழிக்கு அருகிலுள்ளது. தேவரா வைப்பு ஸ்தலம்; ராகு பூஜித்த ஸ்தலம். ஸ்வாமி நாகாளேஸ்வரர், தேவி மலை மங்கை, தோணியப்பர் ஆலயத்திற்கு வடமேற்கிலுள்ளது. நாகாளேஸ்வரமுடையார் கோயிலென வழங்கப்படுகிறது. நாகூர் :-சென்னை ராஜதானி, தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன் சிவாலயம். ஸ்வாமி நாகலிங்கஸ்வாமி, தேவி திருகாகவல்லி. வட்டார் தீர்த்தம். வைப்பு ஸ்தலம். நாகேந்திரபட்டணம் :-தென் இந்தியா. திரு எடுக்கத் தப்புவினர் என்றும் பெயர். ஸ்வாமி நீலகண்ட நாகேஸ் வரர், தேவி லோயதாட்சியம்மன். மணிமுத்தாநதி தீர்த்தம். திருநீலகண்ட பாணனர் முக்திபெற்ற ஸ்தலம். நாகராஜன் பூஜித்த ஸ்தலம், கோயிலில் ஒரு வெள் எறுக்கஞ்செடி உனது, நாகேஸ்வரம் -சென்னை ராஜதானி, குண்ணத்துருக்கு அருகிலுள்ளது, செங்கல்பட்டு ஜில்லா, கோயில் சேக்கிழா ரால் கட்டப்பட்டதென்பர். இங்கு கஜப்பிருஷ்ட ஆகிருதி யுடைய மறிருெரு சிவாலயம் பாழடைந்தி இருக்கிறது. நாகேஸ்வரம் :-தஞ்சாவூர் ஜில்லா, கும்பகோணம் தாலுகா, சென்னை ராஜதானி, தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன். செம்பகாரண்யம் என்பது இதன் பூர்வீகப் பெயர். நாகராஜன் பூசித்த ஸ்தலம். சிவாலயம் இந்திரன் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி செண்பகாரண்யேஸ்வரர், தேவி குன்றுமுலைநாயகி அல்லது கிரிகுசாம்பிகை. நாகதீர்த்தம், முருகதிர்க்கம், சேக்கிழாருடைய ஆக்மார்த்த ஸ்தலம். சூரியன், சந்திரன், ஐக் கலைநாகம் பூகித்த rேத்திரம். இரண்டாம் ராஜராஜலுைம், மூன்றும் குலோத்துங்க சோழ லுைம் புதுப்பிக்கப்பட்டதாம், அழகிய கோயில். கோயில் முற்றங்களெல்லாம் தளவரிசை செய்யப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய குளமுண்டு, அதைச் சுற்றிலும் அழகிய மண்டபமுண்டு. ஸ்வாமி கோயிலும் அம்மன் கோயிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/55&oldid=730369" இலிருந்து மீள்விக்கப்பட்டது