பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கிழக்கு பார்த்தவை. அம்மன் கோயில் ஸ்வாமி கோயில் பிராகாரத்திற்கு வெளியிலுள்ளது. அம்மனுக்கு அபிஷேக மில்லை, புனுகு சட்டம்மாத்திரம் சாற்றப்படுகிறது. சங்க கிதி பதுமகிதி சிலைகள் கோயிலிலிருக்கின்றன. ராஜ ாஜன் விக்ரஹத்திற்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றன. சிவராத்திரியில் இந்திரன் பூஜை முதல்காலம்-கும்பகோணம் நாகேஸ்வரர் சங்கிதியில்; இரண்டாம் காலபூஜை நாகேஸ் வரத்தில்; மூன்றம்கால பூஜை நாகபட்டணத்தில், ஏன் பது ஐதீகம். இக்கோயிலில் ஒல்வொரு விக்ரஹத்தின் மேல் சுவரில் அதன் காமம் எழுதப்பட்டிருக்கிறது. இங்கு வசிப்பவர்களுக்கு சர்ப்ப பயமில்லை என்பது ஐதீகம். கோபுரத்தின் மூலமாக சூரியபூஜை. சத்திரமுண்டு. மூவர் பாடல்பெற்றது. கோயிலில் பழைய பல கல்வெட்டுகள் உள. இக்கோயில் பூர்வகாலத்தில் ஜெயின ஆலயமா யிருந்ததாக சிலரால் எண்ணப்படுகிறது. கண்டராதித்யர் இதைச் சிவாலயமாக்கியதாகச் சொல்லப்படுகிறது. காகாளேஸ்வரம் :-சென்னை ராஜதானி, த ஞ் சா வூ ர் ஜில்லா, சீர்காழி பெரியகோயிலுக்கு மேற்கிலுள்ளது. சிவாலயம்-ஸ்வாமி நாகேசர், தேவி மலைமங்கை. ராகு ஆசித்த ஸ்தலம். х நாட்டரசன்கோட்டை :-சென்னை ராஜதானி, திருப்பத் அாருக்கு 15 மைல் சிவாலயம். ஸ்வாமி திரிநேத்திரர், தேவி கண்ணுடை நாயகி. நாங்குகேரி :-சென்னை ராஜதானி, திரு .ெ ல் வே லி ஜில்லா, சிவாலயம். - நாகை:-மத்ய இந்தியா, சிட்டபூர் ரெயில் ஸ்டேஷ அக்கு அருகிலுள்ளது கிஜாம் ராஜ்யத்தில்-சிவாலயம். நாகேஸ்வரம் :-திருநாகேஸ்வரம் என்றும் வழங்கப்படு கிறது. செங்கல்பட்டு ஜில்லா, பூரீபெரும் பூதார் தாலூகா, குண்ணத்துருக்கு சமீபத்திலிருக்கிறது. சிவாலயம்-ஸ்வாமி காகேஸ்வரர், தேவி திரிபுரசுந்தரியம்மன். ஆலயம் சேக்கி ழால் கட்டப்பட்டதென்பது ஐதீகம். கும்பகோணத் தருகிலுள்ள திருநாகேஸ்வர் கோயிலின் பூஜையைப்போல் இங்கும் பூஜை நடக்கிறதென்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/56&oldid=730370" இலிருந்து மீள்விக்கப்பட்டது