பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சுந்தரியம்மன். காருண்ய கீர்த்தம், புங்காகவிருட்சம்-திரு ஞான சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது நாலூர்மயானம் (திரு) :-கும்பகோணத்திலிருக்து 13 மைல். திருமெஞ்ஞானம் என்றும் பெயர். தற்காலம் நாத் துளிர் என்றழைக்கப்படுகிறது. சென்னை ராஜதானி, குட வாசலுக்கு 8 மைல் வடக்கிலுள்ளது. ஆபஸ்தம்பர் பூசித்த கேஷத்திரம். சிவாலயம்-ஸ்வாமி பலாச்வனேஸ்வரர் அல் லது பல்லவனேஸ்வரர், தேவி பெரியாம்பிகை. சந்திர தீர்த்தம். இதற்கு 1 மைல் அாாத்தில் காலூர் எனும் ஊர் உளது. அங்கும் ஒரு கோயில் உண்டு, சிவாலயம். நாஅார் வேறு, மயானம் வேறு, இவ்விரண்டு கேத்திரங்களுக்கும் திருஞான சம்பந்தர் ஒரேபதிகம் பாடியுளார். காலூர் (திரு) திருகாம கல்லூர் :-ராஜாதித் கபுரம் என வும் வழங்கப்படுகிறது. கென் ஆற்காடு ஜில்லா, திருக் கோயிலூர் தாலூகா, சென்னை ராஜதானி, பண்ணுருட்டி ஸ்டேஷனுக்கு 11 மைல் மேற்கிலுள்ளது. சுந்தார் பிறந்த இடம். சுக்கிரன் பூசித்த கேஷத்திரம். ஸ்வாமி திருநாவ லேஸ்வரர், பக்த ஜனேஸ்வரர், தேவி சுந்தரநாயகியம்மை, சிவகங்கை, கருடதீர்த்தம், நாகவல்லி விருட்சம். சடைய நாயனர், இசைஞானியார், புகழ்த்துணே நாயனர், நரசிங்க முனையரையர் முக்திபெற்ற ஸ்தலம். கல்வெட்டுகளில் திருக் தொண்டீஸ்வரம் என்றிருக்கிறது. ஸ்வாமி பெயர் ராஜா தித்த மஹாதேவர் என்றிருக்கிறது. ராஜாதித்த சோழனல் (907-946) கட்டப்பட்டது. கோயிலில் சுந்தரர்க்கு இரண்டு நாச்சியார் சிலைகளிருக்கின்றன. கிமார்பிரிவு :-மத்திய மாகாணம். இங்கு அ டி யி ம் குறித்த சிவாலயங்கள் உள. (1) காண்ட்வா கிராமம் சிவா லயம், குகைக்கோயில் போன்றது. (2) மான்தாதா கிராமம் அமரேஷ்வரர் கோயில்; பிரிதேஷ்வர் கோயில்; சித்தகாத் கோயில், பெரியது. மஞ்சள் கிறக்கல்லாற் கட்டப்பட்டது; கெளரிசோம காத் கோயில், இது ஒரு தீவின் மத்தியிலுள்ளது ; லிங்கம் வெண்மை நிறமாயிருந்தது. மகம்மதிய அரசனகிய அவு ாங்கஜீப் பார்வைபட்டு கருகிறமாகியதென்பர்! - நியமம் :-நன்னிலம் தாஅகா, . தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜதானி, சிவாலயம்-ஸ்வாமி ஐராவதேஸ்வரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/62&oldid=730377" இலிருந்து மீள்விக்கப்பட்டது