பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 கிர்த்தனமங்கலம் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ தானி, நாகப்பட்டிணத்திற்கு 10 ன்மல்.சிவாலயம். நிர்வாங்னி :-பூ ைஜில்லா, பம்பாய் ராஜதானி, மஹா தேவர் கோயில், - - கின்றியூர் (திரு) :-சென்னே ராஜதானி, ஆனே தாண் டவபுரத்திற்கு 2 மைல் வடகிழக்கு. லட்சுமி பூசித்த ஸ்தலம். சிவாலயம்-ஸ்வாமி மஹாலட்சுமீஸ்வரர், தேவி லோகநாயகி. லட்சுமி தீர்த்தம், நீலமலர்ப்பொய்கை. பூசல் காயகுர் அவதார ஸ்தலம். நீடாமங்கலம் :-தஞ்சாவூர் ஜில்லா, மன்னர்குடிக்கருகி அள்ளது. ரெயில் ஸ்டேஷன்-சென்னை ராஜதானி, காசி விஸ்வநாதர் கோயில். பிரம்மோற்சவம் ஆனி மாதம். சத்திரமுண்டு; இங்கு முசாபர் பங்களாவும் உண்டு. நீடூர் (திரு) :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, னேதாண்டவபுரத்திற்கு 1 மைல் தென்மேற்கு. காளி, இந்திரன், பூசித்த ஸ்தலம். ஸ்வாமி அருட்சோமநாதேஸ் வரர், தேவி வேயுறுதோளியம்மன். செங்கழுநீர்ஓடை கீர்த்தம். முனையடுவார் நாயனர் முக்திபெற்ற ஸ்தலம். சுங் தார் பாடல்பெற்றது. - நீர்பழனி -சென்னை ராஜதானி, புதுக்கோட்டைக்கு 21 மைல்-சிவாலயம். இங்கிள்ள சந்தியருகில் 4 அடி 8 அங் குலம் x 1 அடி 8 அங்குலம் x 8 அங்குலம், அளவுள்ள கல்லாலாகிய சூலம் இருக்கிறது. - நீராங்கி :-கார்வார் ஜில்லா, பாங்கபூருக்கு 18 மைல், சித்தராமேஸ்வரர் கோயில் ஆதியில் விஷ்ணுகோயிலா யிருந்து பிறகு சிவாலயமாக்கப்ப்ட்டதென மிஸ்டர்கசிள்ஸ் எண்ணுகிருர். நீலக்குடி (திரு) :-தென்னங்குடி எனவும் வழங்கப்படு கிறது. திருவிடைமருதூருக்கு 5 மைல் தென் கிழக்கு. சென்னை ராஜதானி. வருணனும் தேவகன்னியரும் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி நீலகண்டேஸ்வரர், நல்லதாயகேஸ்வரர், தேவி உமையம்மை, அழகாம்பிகை, காவிரி தீர்த் தம், வன்னிமரம்-அப்பர் பாடல்பெற்றது. நீலகுண்டா-பல்லாரி ஜில்லா, ஹ ர்ப் ப ன ஹல் லி தாலூகா, சென்ளை சாஜகானி. சிவாலயம்-பீமேஸ்வரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/63&oldid=730378" இலிருந்து மீள்விக்கப்பட்டது