பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கோயில்-சளுக்கிய கட்டிடம். இதில் விஷ்ணுவுக்கும் ஒரு சங்கிதியுண்டு. - - கீலேஷ்வர் -தென் கன்னட ஜில்லா, சென்னை ராஜ தானி. சிவாலயம்-ஸ்வாமி நீலேஸ்வரர். இங்கு முசாபர் பங்களா உண்டு. நுக்கேஹல்லி :-மைசூர் ராஜ்யம். சிவாலயம் சுமார் 1249-ம் ஆண்டில் கட்டப்பட்டது. கோயிலுக்கு சதாசிவக் கோயில் என்று நாமம். கிழக்கு பார்த்த லிங்கம். இங்குள்ள மஹிஷாசுர மர்த்தனி சிலை அழகியது. இங்கு சோமேஸ்வரர் கோயில் என்று மற்ருெரு சிவாலயமுண்டு கெடுங்களம் (திரு) :-திருகெட்டாங்குளமென வழங்கப் படுகிறது. சென்னை ராஜதானி, திருவெறும்பூருக்கு 7 மைல் தென்கிழக்கு, திருச்சிராப்பள்ளி ஜில்லா; ஒர் சோழ அரச லுக்கு பேர்அழகுடன் தரிசனம் அருள்புரிந்த ஸ்தலம். ஸ்வாமி கித்யசுந்தரேஸ்வரர், தேவி ஒப்பிலா நாயகியம்மை; சூரியசீர்த்தம்-திருஞான சம்பந்தர் பாடல்பெற்றது. நெடுங்காடு -தென் இந்தியா, சென்னை ராஜதானி தஞ்சாவூர் ஜில்லா. சிவாலயம்-ஸ்வாமி கான்தோன்றீஸ் வார், தேவி நெடுந்தவவல்லி. அகஸ்தியர் பூசித்த ஸ்தலம். கோயிலில் அஷ்டலிங்கப் பிரதிஷ்டையுளது. வைப்பு ஸ்தலம். - கெடுசரில் -கிராமம். கிருஷ்ணகிரி காலுகா, சென்னை ராஜதானி. பழைய சிவாலயம் கிலமாயிருக்கிறது. பூஜை யில்லே. இங்கு நடராஜமூர்த்தி, சோமாஸ்கந்தமூர்த்தி, நால் வர் விக்ரஹங்கள் முதலியவை இருக்கின்றன-1942-ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன. கெடுபுரோலு :-பாபட்லா தாலூகா, குண்டுர் ஜில்லா, சென்னை ராஜதானி, சோணேஸ்வரர் ஆலயம். கெய்த்தாளம் (திரு) :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜதானி, தில்லே ஸ்தானம் என வழ்ங்கப்படுகிறது. திருவை யாறுக்கு 1 மைல் மேற்கிலுள்ளது. சரஸ்வதி பூசித்த rேத் திரம். ஸ்வாமி நெய்யாடியப்பர் (சமஸ்கிருதத்தில் கிருத புரீஸ்வரர்), தேவி வாலாம்பிகை அல்லது பாலாம்பி,ை காவிரி தீர்த்தம், சப்தஸ்தான rேத்ரங்களில் ஏழாவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/64&oldid=730379" இலிருந்து மீள்விக்கப்பட்டது