பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கெய்த்தானம் -சிறு கோயில் - ஆல்ை மிகவும் பழமை யானது; இதைப் புதிப்பித்தபோது புத்தி சாதுர்ய்மாக கர்ப்பக் கிரஹத்தை மாத்திரம் பழையபடியே இருக்க விட்டிருக்கின்றனர். இங்கு சில பழமையான கல்வெட்டு கள் வட்டெழுத்துகளில் இருக்கின்றன. சம்பந்தர், அப்பர். பாடப்பெற்ற கேத்திரம். கோயிலின் தென் புறத்தில் நிற்கும் கட்சிணுமூர்த்தி உருவம் உளது. மைநாகப் பர்வ தத்தில் பரமசிவம் கின்றுகொண்டு உபதேசம் செய்த படியால் கட்சிணு மூர்த்தி இங்கு நிற்கும் கோலத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுயம்புலிங்கம் பசுக்கள் நெய்கலந்த பாலினல் அபிஷேகம் செய்தபடியால் இது கிருத லிங்கேஸ்வரர் என்று பெயர் பெற்ற தென்பர். விமானம் தஞ்சாவூர் கோயில் விமானத்தைப் போன்றது. கெய்யடிப் பாக்கம் :-தென் இந்தியா, காஞ்சீபுரம் தாலுகா, செங்கல்பட்டு ஜில்லா, பிரிதிகங்கீஸ்வரர் கோயில், கல்வெட்டுகளில் பிருதியங்கர உடையார் என்று ஸ்வாமியின் பெயர் கூறப்பட்டிருக்கிறது. இங்கு மருந்தீஸ் வரர் கோயில் என்று மற்ருெரு சிவாலயமுண்டு, ஸ்வாமி பெயர் மருந்தீஸ்வர முடைய நாயனர் என்றிருக்கிறது. கெய்வாசல்:-புதுக்கோட்டை சமஸ்தானம் திருமையம் தாலுகா, சிவாலயம். கெய்லூர்:-(திரு) ஈஸ்ட்-இந்தியன் ரெயில் ஸ்டேஷன்சிவாலயம். கெல்லிக்கா :-(திரு) திருப்பத்தாருக்கு தெற்கே 8 மைல், அற்பிசிமாசம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தி முதல் 7 நாளும், மாசி மாசம் 18 முதல் 7 நாளும் அஸ்தமன சமயத்தில் சூரிய கிரணங்கள் லிங்கத்தின்மீது விழுகின் றன. சங்கிதி மேற்கு பார்த்தது. ஸ்தல விருட்சம் நெல்லி மரம். இதன் காய்கள் ஸ்வாமிக்கு நிவேதன்ம் செய்யப்படு கின்றன. கோயிலுக்குத் தெற்கே பிரம தீர்த்தமும், வடக்கே சூரிய கீர்த்தமும் இருக்கிறது. பிரமன் பூசித்த ஸ்தலம். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. ஸ்வாமி நெல்லிவனேஸ்வரர், தேவி மங்களேஸ்வரி. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/65&oldid=730380" இலிருந்து மீள்விக்கப்பட்டது