பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கெல்வாயில் :-சிவபுரி என தற்காலம் வழங்கப்படுகிறது. சிதம்பரத்திற்கு 8 மைல் கெற்கு , சென்னை ராஜதானி; கஞ்சாவூர் ஜில்லா;சிவாலயம். கண்வரிஷி பூசித்த ஸ்தலம்; ஸ்வாமி உச்சி நாதேஸ்வரர், தேவி கனகாம்பிகை, கிருபா சமுத்திர தீர்த்தம். இங்கு இரண்டு ஆலயங்கள் உள. வடக்கேயிருக்கும் ஆலயம் உச்சி நாதேஸ்வரர் கோவில், தெற்கேயிருக்கும் ஆலயத்தில் திருக்கழிப்பாலேயிலிருந்த பால் வண்ண ஸ்வாமி லிங்க மமைக்கப்பட்டிருக்கிறது. திருக்கழிப்பானையிலியிருந்த ஆலயம் கொள்ளிடத்தியில்ை கொண்டுபோய் விடப்பட்டது. திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. நெல்வாயில் அற்த்துறை :-(திரு) இதுவே திருவாத்துறை யாம்; பெண்ணுகடத்திற்கு 4 மைல், சென்னை ராஜதானி; திருஞான சம்பக்கருக்கு சிவபெருமான் முத்துச் சிவிகை முத்துக்கொடை, முத்துச் சின்னங்கள் அருளிய ஸ்தலம். சப்தரிஷிகளும் இந்திரனும் பூசித்த ஸ்தலம்; ஸ்வாமி அறத் துறைகாதர், தேவி ஆகங்கநாயகி, கெடில நதி வெள்ளாறு, தீர்த்தம். இதற்குப் போவதற்கு விருத்தாசலத்தி லிறங்கிப் போகலாம். மூவர் பாடல் பெற்றது. கெல்வெண்ணெய் :-(திரு) நெய்வெண்ணெய் எனவும் வழங்கப்படுகிறது. சென்னை ராஜதானி; மாம்பழப்பட்டு ஸ்டேஷனுக்கு 19 மைல் தென்மேற்கு; சனகாதி நான்கு ரிஷிகள் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி வெண்ணெயப்பர், தேவி நீலமலர்க்கண்ணியம்மை, பெண்ணே நதி , திருஞான சம்ப்ந்தர் பாடல்பெற்றது. நெல்வேலி:-(திரு) மேற்படி ஜில்லா, சென்னே ாாஜ தானி; இதற்கு வேணுவனம், பிரம விருத்தபுரம், தாருகா வனம் என்றும் பெயர். தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன்; பெரிய சிவாலயம், ஸ்வாமி நெல்லேயப்பர், அநவரத நாகர், சாலிவாடீஸ்வரர். வேணுவனேஸ்வரர்; தேவி காந்திமதி யம்மன். தீர்த்தங்கள் பொற்றமரை, கம்பாநதி, சிந்துபூத் துறை. ஹேம்புஷ்கரிணி, சர்வ தீர்த்தம், காமிரபர்ணி நிதி. இங்கு நடராஜப் பெருமானுக்கு பஞ்ச சபைகளில் ஒன்ற கிய தாம்ர சபை; நடராஜ விக்கிரகம் பெரியது. வேத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/66&oldid=730381" இலிருந்து மீள்விக்கப்பட்டது