பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 டுக்கொட்டை செட்டியார் சத்திரம்-குறுக்குத்துறை (பிர பல சுப்பிரமணியர் கேடித்திரம்)யிலுள்ளது. இங்கு சிந்துபூக் துறையில் ஒரு சிவாலயமுண்டு. வடக்கில் மூர்த்தீஸ்வரம் எனும் சிவாலயமுமுண்டு. கெற்குன்றம்:-சென்னை ராஜதானி; சென்னைக்கு 4 மைல்-சிவாலயம் வைப்புஸ்தலம். குேர் :-கரூர் தாலுகா கோயமுத்துனர் ஜில்லா சென்னை ராஜதானி. இதற்கு அக்னிபுரம் என்றும் பெயர். சிவாலயம்-அக்னி பூசித்தது. சுயம்புலிங்கம். கேரூர் :-திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜ தானி, கரூருக்கு 53 மைல், பழய சிவாலயம். கோயிலுக் குள் சதாசிவப் பிரம்மத்தின் சமாதியிருக்கிறது. கேமம் -சென்னை ராஜதான் திருச்சிராப்பள்ளி ஜில்லா; திருக்காட்டுப்பள்ளிக்கு 2 மைல். சிவாலயம்ஸ்வாமி ஐராவதேஸ்வரர், தேவி அலங்காரி யம்மன். ஐரா வதம் பூசித்த ஸ்தலம். ஊர்வசி சாபம் தீர்த்த ஸ்தலம். கைமிசாரண்யம் :-வட இந்தியா, சிவாலயம்-சுயம்பு லிங்கம்; ஸ்வாமி தேவதேவேஸ்வரர். கைஜாம் பட்டணம் :-குண்டுர் ஜில்லா, தெனலி தாலுகா, சென்னை ராஜதானி சிவாலயம்-ஸ்வாமி கோகர் ணேஸ்வரர். கெளககர் :-இதற்கு ஜாம்நகர் என்றும் பெயர். வட இந்தியா ரெயில் ஸ்டேஷன்; சிவாலயம். கெளதீகி -பல்லாரி ஜில்லா சென்னை ராஜதானி. இங்குள்ள குன்றின்மீது சிவாலயம். ஸ்வாமி மல்லீஸ்வரர். பஞ்சாக்கை :-சென்னே ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா. சிவாலயம்-ஸ்வாமிபஞ்ச வர்ணேஸ்வரர், உமாதேவி-வைப்பு ஸ்தலம். பகலூர் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி. நங்கிலத்திற்கு 7 மைல். சிவாலயம்; கோயில் மூன்று பக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/68&oldid=730383" இலிருந்து மீள்விக்கப்பட்டது