பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒 சுல்தான்பத்திரி;-மலபார் ஜில்லா, சென்னை ராஜதானி, திருநெல்லி விஷ்ணுகோயிலுக்குப் பின்புறம், குண்ணிக தீர்த்தத் தருகில், சிறு சிவாலயமுளது, மலேக்கோயில். சுழியல் :-(திரு) சென்ணே ராஜதானி, கிரிபுவனத் திற்கு 12 மைல் தெற்கிலுள்ளது. சகாநந்தர் பூசித்த ஸ்தலம் பார்வதிகேவி சிவபெருமானே மணம்புரிய பூசித்த ஸ்தலம். ஸ்வாமி திருமேனி நாகேஸ்வரர், தேவி வன்மாலை யம்மை. சுந்தார் பாடல் பெற்றது. . சூணும்பேடு :-செங்கற்பட்டு ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம்-புதிய கட்டிடம். சூரத் பிரிவு :-பம்பாய் ராஜகானி. (1) சூரத் பட்டணம், கோயிபுரம் எனும் இடத்தில் சிவாலயம். ஸ்வாமி.மூலேஸ் வர், ராஹியசோனி எனும் இடத்தில் காசி விஸ்வநாதர் கோயில்; இவ்விரண்டு கோயில்களும் கரை மட்டத்திற்கு 15 அடி கீழே இருக்கின்றன. (2) புரொச் பிரிவு பாத்பூத் சிவாலயம். ஸ்வாமி பாகேஷ்வர். கோயில் சிறியது 11 அடி சதுரம். (3) கரோட் கிராமம் சிவாலயம், ஸ்வாமி கோ டேஸ்வர் அல்லது கோடி விஸ்வேஸ்வர், சிறிய கோயில் 11 அடி சதுரம். சூரல் :-தென்மேற்கு இக் தியா, உடுப்பியிலிருந்து - 16 மைல்-சிவாலயம். சூரியனுர்கோயில் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ கானி, திருவிடைமருதாருக்கு 2 மைல் சிவாலயம். பூர்வீகப் பெயர் குலோத்துங்க சோழமார்த்தாண்ட ஆலயம், முதல் குலோத்துங்க சோழனுல் கட்டப்பட்டது. குரியன்கோயிலா யிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டதாத எண்ணு கிருரர்கள். ஸ்வாமி விஸ்வேஸ்வரர், தேவி விசாலாட்சிஇங்கு லோஹத்தாலாகிய நவக்கிரஹங்களுடைய விக்ா ஹங்கள் இருக்கின்றன. சூளே கெரே :-ஷிமோகா ஜில்லா, மைசூர் ராஜ்யம் ; கன் னட பாஷையில் சூளே கெரே என்ருல் காசிக்குளம் என்று அர்த்தம். ஏரியின் கிழக்குக் கரையில் சிவாலயம், ஸ்வாமி சித்தேஷவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/7&oldid=730385" இலிருந்து மீள்விக்கப்பட்டது