பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சிவாலயம்.இங்கு பெரிய லிங்கத்தில் 1020 சிறு லிங்கங்கள் அடங்கியிருக்கின்றன. (12 +85) இதற்குக் கோடிலிங்கம் என்று பெயர். ஸ்வாமி தர்மலிங்கேஸ்வரர். பஞ்சமா தேவர் :-கரூர் காலுகா, சென்னை ராஜதானி. சிவாலயம் - பிரம்மாவுக்கு சிவமாகவும் விஷ்ணுவாகவும் காட்சியளித்த ஸ்தலமென்பர் - பஞ்சநாதர் + மாதவர் = பஞ்சமாதவர் என்ருயிற்ரும். பட்டமடை -திருநெல்வேலி ஜில்லா, சென்னை ராஜ தானி. சிவாலயம் பூரீ வல்லீஸ்வரம்-ஸ்வாமி வல்லீஸ்வரர்வில்வநாதர், தேவி-உமையம்மை. இங்குள்ள கல்வெட் டொன்றில்ை பூர்வகாலத்தில் உற்சவ காலத்தில் இங்கு தாசிகள் நாடக மாடினதாக அறிகிருேம். பத்துமடை பத்தமடை யென்முய தென்பர். திருநெல்வேலிக்கு 10 மைல்; சேரமா தேவிக்கு 2 மைல். கன்னடிய காலே அடுத்தது. பட்டாளம் :-தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன், சிவா லயத்திற்கு புலிப்புறக் கோயில் என்று யெயர். ஸ்வாமி திருப்புவீஸ்வரர் (புவீஸ்வரர்?) பட்டீஸ்வரம் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ தானி, கும்பகோணத்திற்கு 4 மைல் தென் மேற்கு-காம தேனுவின் புதல்வியாகிய பட்டி பூசித்த ஸ்தலம், எனவே பட்டீஸ்வரம் என்ருயது. பரமசிவம் திருஞான சம்பக் தர்க்கு முத்துப் பக்தல் அளித்த ஸ்தலம். ஸ்வாமி பட்டீ சுரர், தேவி பல்வளை நாயகி, ஞானம்பிகை; ஞான தீர்த்தம் தருட தீர்த்தம்; வன்னி விருட்சம். கோயிலில் பூரீ ராமர் சிவபெருமானப் பூசிப்பதுபோல் ஒரு சிற்பம் உண்டு. நாயக அரசர்களின் ம ந் தி ரி ஆகிய கோவிந்த தீட்சிதர் சிலை, அம்மன் சந்நிதியிலிருக்கிறது. இங்குள்ள அகோர மூர்த்தி பார்க்கத்தக்கது. திருஞான சம்பந்தர் அாரத்தில் எழுந்தருளியபோதே ஸ்வாமி கந்தியை விலகச் செய்து கர்சனம் கொடுத்த கேஷத்திரம். அம்பாள் தபஸ் செய்வது போலும், பிறகு லிங்கத்தை தழுவியதுபோலும் சிலைகளிருக்கின்றன; மிகவும் அழகியன்வ. திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. திருஞான சம்பந்தர் உற்சவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/70&oldid=730386" இலிருந்து மீள்விக்கப்பட்டது