உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 குகைக் கோயில்; பல்லவ சிற்ப மமைந்தது. ராஜ சிம்மன் எனும் இரண்டாவது நரசிம்மல்ை (675-710) வெட்டப் பட்டது. லிங்கம் 16 பட்டைகள் அமைந்தது. லிங்கக் திற்குப் பின் சோமாஸ்கந்த மூர்த்தியும், பக்கத்தில் பிரம்ம விஷ்ணுக்களும் சேதுக்கப்பட்டிருக்கிறது. சிவாலயம் மலே உச்சியில் உளது. ஸ்வாமி தாளபுரீஸ்வரர்; அடி வாரத்தில் மஹிஷாசுரமர்த்தனி குகைக் கோயில் கர்ப்பக் கிரஹத்தைச் சுற்றிலும், காஞ்சி கைலாச நாதர் கோயிலி லிருப்பதுபோல் சிறுகட்டிடங்களுண்டு; கிழக்கும் மேற் கும் பார்த்தவை. இவைகளில் சிவலிங்கங்கள் உள. அாண்களில் சிங்கங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. பத்ததாக்கல் :-பம்பாய் ராஜதானி, பிஜபூர் ஜில்லா. இங்கு பல சிவாலயங்கள் உண்டு. (1) விருபாட்சர் கோயில், பழைய பெயர் லோகேஸ்வரர் கோயில், சாளுக்கிய அரச கிைய இரண்டாம் விக் மாதித்யன் மனைவியாகிய லோகமா தேவியால் (138-747) வருஷங்களில் கட்டப்பட்டது. இதைப்பார்த்துதான் இதைப்போல் எல்லோராவிலிலுள்ள థ) ; 3) శ్రీ: கோயில் கட்டப்பட்டதென்பர். கோயில் நடுவில் சதுர விமான முடையது; அதில் மூன்று நிலைகள் உள. கோயிலின் வெளிப் பிராகாரம் 224 அடி கிகளம்; கிழக்கு மேற்கால், 105 அடி அகலம் ; மேற்கில் கொஞ்சம் குறுகியிருக்கிறது. வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் சிறு கோயில்கள் இருக்கின்றன. இவற்றுள், சிலதான் இடியாமல் இருக்கின்றன. கோயில் கிழக்கு பார்த்தது; கர்ப்பக் கிரஹத்திற்கு முன்பாக மஹா மண்டபம் 50 அடி 8 அங்குலம் x45 அடி 10 அங்குளம்; 16 ஸ்தம்பங்களே யுடையது. இதன் கூரையின் மத்தியில் ஒரு பெரிய நாகராஜனுடைய உருவமும் அவனது இரண்டு மனைவிகளின் உருவங்களும் உள. இம் மண்டபத்திற்குள் வெளிச்சம் வர 12 துவாரங்களையுடைய படல்கள் அமைக் கப்பட்டிருக்கின்றன; மிகவும் அருமையான வேலைப்பா டுடையவை. கர்ப்பக்கிரஹம் 12 அடி சதுரம். நடுவில் லிங்கம்; அந்தராளம் 10 அடி கிகளம். ஒருபுறம் சிவலிங்கத் தின் பக்கத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் இருக்கின்றனர். குள்ள லிங்கோத்பவர் சிலே பார்க்கத்தக்கது. இதில் பிரம்மா மனுஷ்ய உருகில் இருக்கிருர் (அன்னப்பட்சியா 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/73&oldid=730389" இலிருந்து மீள்விக்கப்பட்டது