பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. பத்ரி நாராயணம் -வட இந்தியா, சிவாலயம் ஸ்வாமி பில்வகேக் மஹாதேவ்-இங்கு பல கர்மசாலேகளுண்டு. பதான் :-(படான்?) வட இந்தியா, நேபாளராஜ்யத்தி ஆள்ளது. சிவாலயம் மரத்தாலாயது-ஸ்வாமி மஹாதேவர். கோயில் பர்மா சீன கட்டடங்களைப் போன்றது. கூரை இரண்டு அடுக்குகளுடையது, மாத்தாலாயது. பக்தனே கல்லூர்:-(திரு) சென்னை ராஜதானி, திரு. விடை மருதுருக்கு 8 மல்ை, வடகிழக்கு ; சிவாலயம். ஸ்வாமி பசுபதீஸ்வரர், தேவி காம்பனதோளி யம்மை, ஸ்தவ விருட்சம் கொன்றை, புஷ்கரிணி தீர்த்தம்; தேவ கன்னியரும், காமதேனுவும் பூசித்த கேடித்திரம். ஸ்வாமி யின் மணவாளக்கோலம் பார்க்கத் தக்கது. அம்மன் சங்கிதி வடக்கு பார்த்தது. பத்துப்பூர் :-ஜி. ஐ. பி. ரெயில்வே ஸ்டேஷன்; கத்ரி. பீனு பிரிவு, சிவாலயம் 1781-uகட்டப்பட்டது-ஸ்வாமி ஜகேஷ்வர் மஹாதேவ். - - பம்பர்டே -பம்பாய் ராஜதானி, பூவுைக் கருகி லுள்ளது. சிவாலயம்-ஸ்வாமி பாஞ்சாலேஷ்வரர். பம்பாய் :-பம்பாய் ராஜதானியின் முக்கிய பட்டணம். இங்கு அடியிற் கண்ட சிவாலயங்க உண்டு. (1) பூலேஷ், வர் கோயில், பாய்தோணி எனும் இடத்திலுள்ளது; சரி யான பெயர் போலேஷ்வர். கோயில் கருப்புக்கல்லா, லாயது. பூலேஷ்வர் கோயில் 200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது; 1880-u புதுப்பிக்கப்பட்டது. சுயம்பு லிங்கம் என்பர்; தேவி பார்வதி, (2) வால்கேஷ்வர் கோயில். வாலுகா = மணல், பூநீராமர் பூசிப்பதற்காக லட்சு மணரால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் என்பது ஐதீகம். () மங்களேஷ்வர் கோயில் - பழைய கோயில் போர்த்துகேயரால் இடிக்கப்பட்டது; புதிய கோயில் 1715-ஞ்ஸ் கட்டப் பட்டது ராமகாமத் என்பவரால். (4) பாபுல்காத் கோயில். சிலாஜி எலும் கட்டானல் 1710-u கட்டப்பட்டது; ஸ்வாமி.மஹாதேவர், கருப்பு லிங்கம் 1840-u புதுப்பிக் கப்பட்டது. சிராவண மாசத்தில் நெய் பூஜை விசேஷம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/75&oldid=730391" இலிருந்து மீள்விக்கப்பட்டது