பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கோயிலுக்குள் போக 100 படிகள் ஏறிப்போகவேண்டும். கர்பக்கிரஹத்திலுள்ள சிவலிங்கத்தின் பேரில் ரூபாய்களா லாய கலசம் உளது. எதிரிலுள்ள நக்திகேஸ்வரருக்கு வெள்ளிக் கொம்புகள். இங்குள்ள சபா மண்டபத்திற்கு கைலாச மென்று பெயர். இது மலபார் குன்றில் இருக் கிறது, (5) மஹாலட்சுமி கோயிலின் சுற்றுப்புரத்தில் மயூரேஷ்வர், ராமேஷ்வர், தக்லேஷ்வர் எனும் மூன்று சிவ சந்நிதிகளுண்டு. (6) மம்பா தேவி கோயில் பிரகாரத்தில் மஹாதேவர் சிவாலயமுளது. பர்னசாலா-கோதாவரி ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம் (இங்குதான், ராவணன் சங்யாசியாக் சீதையைக் கவர்ந்ததாக ஐதிகம்.) பாப்பு :-கிரி பரப்பு என வழங்கப்படுகிறது. திரு வாங்கூர் ராஜ்யம், சிவாலயம்-ஸ்வாமி.மஹாதேவர். பயற்றுார் :-(திரு) பயற்றங்குடி என வழங்கப்படு கிறது. சென்னை ராஜதானி; விற்குடிக்கு 3 மைல் கிழக்கு. வெட்டாறு ஸ்டேஷனிலிருந்து 6 மைல். தஞ் சாவூர் ஜில்லா; சிவாலயம், ஸ்வாமி-திருப்பயற்றீஸ்வரர் தேவி . காவியங்கண்ணியம்மை. பைரவ ரிஷி பூசித்த க்ஷேத்திரம் ; அப்பர் பாடல் பெற்றது. பர்லிவயிஜ்காத் -வட இந்தியா, சிவாலயம், 12 ஜோதி விங்கங்களில் ஒன்று இங்குளதாம். பர்காணுக்கள்.--21 பர்காணுக்கள், வங்காள ராஜதானி; இங்கு அடியில் குறித்த சிவாலயங்கள் உள. (1) தட்கின பாரா செட் கிராமம்; சிவாலயம், ஸ்வாமி-ஆதிய மஹேஸ்வர் கோயில் செளத்ரி குடும்பத்தாரால் 180 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. (2) கமர்கட்டி கிராமம் ; இதில் 12 சிறு சிவாலயங்கள் உண்டு. (3) கார்ட்ா.இங்கும் 12 சிறு சிவால 山圆岳幻T @_GT。 பர்ட்வான் பிரிவ:-வங்காள ராஜதானி. இங்கு பல சிவாலயங்கள் உள. (1) பாகன், பாரா கிராமம், கோபேஸ் வர் சிவாலயம். (2) பாராகர்-இங்கு 4 சிவாலயங்கள் உள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/76&oldid=730392" இலிருந்து மீள்விக்கப்பட்டது