பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பரிதி நியமம் :-திருப் பரித்தியப்பர் கோயில் எனவும் வழங்கப்படுகிறது. சென்னை ராஜதர்னி, சாலிய மங்கலம் ஸ்டேஷனுக்கு 9 மைல் கென் மேற்கு. சூரியன் (பரிதி) பூசித்த கேத்திரம். ஸ்வாமி-பரிதியப்பேஸ்வரர், தேவி. மங்களநாயகி, சூரிய தீர்த்தம் , திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. (நியமம்= கோயில்) பருவலூர் -பரவலூர் என்றும் கூத்தராயன் பேட்டை என்றும் அழைக்கப்படுகிறது. சிவாலயம். பெரிய நாகேஸ் வார், தேவி-மீட்ைசியம்மை, சக்தி பூஜித்தது; சென்னை ராஜதானி. - பரோச்-வட இந்தியா ரெயில்வே ஸ்டேஷன் சிவா லயம், ஸ்வாமி.முகதேவர். நர்மதை தீர்த்தம், கர்மன்தக் கரையில் அநேகம் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட் டிருக்கின்றன. பரோடா ராஜ்யம் :-பம்பாய் ராஜகானி, இங்கு அடியிற் கண்ட சிவாலயங்கள் உள. 岔 பரோடா பட்டணம், காசிலிங்கேஸ்வர் ஆலயம். (2) பெட்லாட் கிராமம், ராமகாதர் கோயில், சோமகாதர் கோயில். (3) கார்வான் கிராமம், காயாரோஹணர் கோயில், விஸ்வேஸ்வர் கோயில், கோடேஷ்வர் கோயில், ராமகாத் மஹாதேவ் கோயில், வாக்காத் மஹாதேவ் கோயில், பஞ்சகாத் மஹாதேவ் கோயில், பீம்காத் மஹாதேவ் கோயில், க்லேஷ்வர் கோயில், இங்குள்ள சிவலிங்கம் மும் மூர்த்திகளும் காணப்படும்படியான் சில்பம். (4) கார்காலி, சோமேஷ்வர், குபேரேஷ்வர், பாவகேஷ்வர் கோயில்கள். (5) சினர் கிராமம், பத்ரேஷ்வர், அங்காரகேஷ்வர் கோயில்கள். (6) திலக வாடா கிராமம், மணிகாகேஷ்வர், தில்கேஷ்வர் கோயில்கள். (1) காம்ரேக் கிராமம்; கோடேஷ்வர் ஆலயம், தபதிக் கரையிலுள்ளது, மோட்சகாத மாஹேஷ்வர் கோயில, இதுவும் தபதிக் கரையிலுள்ளது. (8) வியாா கிராமம். நாரத் கங்கையும் கபதியும் சங்கமமாகுமிடத்தில் மஹாதேவர் சிவா லயம். (9) வாகியூர், உக்கண்டேஷ்வர் மஹாதேவ் கோயில் லிங்கத்தினின்றும் சதா கீர்த்தம் வந்துகொண்டிருப்பதாக திகம், சிவராத்திரி விசேஷம். (10) கடி கிராமம், இதயேஷ்வர் மஹாதேவ் ஆலயம் பழையது: பீமகாத் கோயில், பிம்பலேஷ்வர் கோயில் காசி விஸ்வகாத் கோயில், இம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/79&oldid=730395" இலிருந்து மீள்விக்கப்பட்டது