பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மூன்றும் புதியவை. (11) பட்டன் கிராமம், உமா மஹேஷ்வர் லயம்; வன்ராஜ் என்பவரால் 146-u கட்டிப்பட்டது. (2) சித்பூர் கிராமம், இங்குள்ள சிவாலயத்திற்கு ருத்திர மாலா என்று பெயர் : பாழடைந்திருக்கிறது. சித்தேஷ்வர் கோயில், நீலகண்ட மஹாதேல் கோயில், மற்றும் சரஸ்வதி கதிக்கரையில் பூத்காத மஹாதேவ் கோயில்; பிரம்மாண்டேஷ்வர் மஹாதேவ் கோயில், அர்படேஷவர் மஹாதேவ் கோயில், வால் க்ேஷ்வர்மஹாதேவ் கோயில், சித்தகாத் மஹாதேவ் கோயில், பிந்து சரோவர தீர்த்தம்; மண்டிகேஷ்வர் கோயில். (18) விஸ்கர், பீம்காத மஹாதேவர் ஆலயம், சோமநாத் மஹா தேவர் ஆலயம், ஜாலேஷ்வர் மஹாதேவ் ஆலயம். (14) வக் நகர், ஹட்கேஷ்வர் கோயில், சோம்காத் கோயில், காலேஷ்வர் கோயில், அஜபாஸ் மஹாதேவர் கோயில், துளேஷ்வர் மஹா தேவ் கோயில். பல் த னு ஜி ல் ல :-மத்ய மாகாணம். இங்குள்ள திவாலயங்கள்: (1) அமரபூர் கிராமம்; சிவாலயம் இடிந்திருக்கிறது, ஹேமாத்பண்ட் கட்டமம். (2) சண்டோல் கிராமம், இங்கு இரண்டு சிவாலயங்கள் உள. கர்ப்பக் கிர ங்கள் 8 கோண முடையவை. (3) சக்லி பட்டணம்; மஹாதேவர் கோயில். (4) தோத்ரா கிராமம் சிவாலயம், ஹேமாத்பண்ட் கட்டடம்; நான்கு வாயில்கள் கோயிலுக்கு இருந்த போதிலும் கிழக்கு வாயில் மாத்திரம்தான் திறக் கப்படுகிறது , மற்ற மூன்று வாயில்களும் எப்பொழுதும் டப்பட்டிருக்கின்றன. (5) ஐாபோட் கிராமம் சிவாலயம். (6) கோதாலி கிராமம். சிவாலயம் ; ஹேமாத்பண்ட் கட்ட டம், கோயில் சாளுக்கிய கோயில்களைப்போல் 3 சங்கிதிகளை யுடையது. விஸ்வகங்கைக்கரையி லுள்ளது. கோயில் பாழாயிருக்கிறது. இங்கு சிந்தாமணி மஹாதேவர் கோயில் ஒன்றுண்டு. (7) மத கிராமம், ஹேபாத்பண்ட கட்டடம் சிவாலயம். (8) மால்கி கிராமம் சிவாலயம். (9) ராஜாரா கிராமம் சிவாலயம் ; ஸ்வாமி பரமேஷ்வர், கோயில் மேற்கு பார்த்தது. (10) சாகே கெவான் கிராமம் சிறிய சிவாலயம் (விஷ்ணு ஆலயத்திற்கருகி லுள்ளது). (11) செக்தர்ஜுன் கிராமம் சிவாலயம், ஹேபாத்பண்ட் கட்டிடம். (12) வார் வான்ட கிராமம், இங்கு சிவாலயத்திற்கு ஏக்நாத் ஆலயம் என்று பெயர். இது சுமார் 800 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. . . . . . ~. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/80&oldid=730397" இலிருந்து மீள்விக்கப்பட்டது