பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 பளிவேலா :-ராஜோல் தாலுகா, கோதாவரி ஜில்லா, சென்னை ராஜதானி; கொப்பேஸ்வரர் கோயில். இங் குள்ள நந்தி ஒளரங்கpப்பால் பின்னமாக்கப்பட்ட தென்பர். கோயிலில் கல்வெட்டுகள் உள. பறியலூர் :-(திரு) இது பரசலூர் என்று தற்காலம் வழங்கப்படுகிறது. சென்னை ராஜதானி , விலங்கூருக்கு 2 மைல் தென் கிழக்கு, அஷ்டவீரட்டான கேடித்திரங்களி லொன்று. தட்சன் தலையைப்பறித்த ஸ்தலம். கட்ச அனுடைய உருவமும் வீரபத்திரருடைய உருவமும் கோயிலில் உளது. மாயவரம் ஸ்டேஷனி லிறங்கி 7 மைல் போக வேண்டும். ஸ்வாமி.வீரட்டேஸ்வரர்; தேவி . இளங்கொடி யம்மை, சந்திர புஷ்கரிணி தீர்த்தம். பன்னு :-மத்திய மாகாணம், பன்ன சமஸ்தானத்தின் தலே நகர்-சிவாலயம். ஸ்வாமி-கைபி காத் மகாதேவ், பனங்காட்டுர் :-(திரு) இது, வனம்பார்த்தான் பனங் காட்டுர், திருப்பனங்காடு, பனையபுரம் எனவும் வழங்கப்படு கிறது. ஆ ற் காடு ஜில்லா, சென்னை ராஜதானி; முண்டியம் பாக்கம் ரெயில் ஸ்டேஷனுக்கு 2 மைல் வட கிழக்கு, காஞ்சீபுரத்திலிருந்து 8 மைல் தெற்கு, சிபிச் சக்ரவர்த்தி பூசித்த க்ஷேத்திரம். சூரிய பூஜை சித்திரை மாசம், வன்பாக்கம் அருகிலிருக்கிறபடியால் வன்பாத் தான் பனங்காட்டுர் எனப் பெயர் பெற்றது. கோயிலில் இரண்டு சக்கிதிகள் உண்டு. தெற்கிலிருப்பது அகஸ்தியர் பூசித்தது. ஸ்வாமி-தாளபுரீஸ்வரர், தேவி.ஸ்தாலகோமள பதாம்பாள். வடக்கிலிருப்பது புலஸ்தியர் பூசித்தது. ஸ்வாமி - கிருபா சாதேஸ்வரர், தேவி-கிருபாநாயகி. 8 தீர்த்தங்கள்-சம்பந்தர் தீர்த்தம், அப்பர் தீர்த்தம், சுந்தார் தீர்த்தம், சிவ பெ ரு மா னு க் கு ப ன ம் பழம் கி வே த ன ம் விசேஷம். கோயில் மிகவும் பழமை யானது; ஆலயத்திற் கெதிரில் இருந்த 2 பனைமரங்கள் இப் பொழுது இல்லை. ஸ்வாமி பனங்காட்டீஸ்வரர். தேவி அமிர்தவல்லி யம்மை. பனை விருட்சம்-சுந்தார் பாடல் பெற்றது. வள்பாக்கத்தில் ஒரு சிவாலயமுண்டு. ஸ்வாமி ராமசாமி ஈஸ்வரர்,தேவி பஞ்சின்மெல்லடி யம்மை. சுந்தரர் சரித்திர சம்பந்தமான இடம். சுந்தரர் பாடல் பெற்றது. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/11&oldid=730401" இலிருந்து மீள்விக்கப்பட்டது