பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பனங்குடி:திருநெல்வேலி ஜில்லா, சென்னை ராஜதானி ராமலிங்க ஸ்வாமி கோயில். பனந்தாள்:-(திரு) கும்பகோணம் தாலூகா, கஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, ஆடுதுறைக்கு 7 மைல் வடக்கு, குங்கிலயக் கலயநாயனர் தொண்டு செய்த கேடித் திரம் திருப்பனந்தாள் மடம் எனும் ஒரு பழமையான சிறந்த சைவ மடம் இங்கு இருக்கிறது. இவ்வூர் ஆலயத்திற்கு தாட கேச்சுரம் என்று திருநாமம். தாடகை எனும் பெண்ணுக்காக சாய்ந்திருந்த சிவலிங்கம், யானை முதலியவைகளைக் கொண்டு இழுத்தும் கியிராதது, குங்கிலயக் கலயநாயனர் கழுத்திற் கட்டியிழுத்தபோது நிமிர்ந்த ஸ்தலம். ஸ்வாமி.சடையப் பேசுரர், அருணஜடேஸ்வரர்; தேவி பெரியநாயகியம்மை. பிரம தீர்த்தம்-காக கன்னிகை தீர்த்தம். கோபுரம் பெரியது. கோயிலில் குங்கிலியக் கலய நாயனர் சரித்திரம் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. பனை விருட்சம், திருஞான சம்பந்தா பாடல் பெற்றது. பிரம்மோற்சவம் பங்குனி மாதம். பல்லக்கு உற்சவம் விசேஷம், பனப்பாக்கம் :-வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜ தானி , சிவாலயம். ஸ்வாமி.மயூரநாதர், கோயில் சோழிக் கட்டடம். பல கல்வெட்டுகளுடையது. பனம்பூர்:-மங்களுர் தாலுகா, தென் கன்னட ஜில்லா, சென்னை ராஜதானி ; சிவாலயம். ஸ்வாமி-நந்த னேஷ்வர். பன மலை-தென் இந்தியா, சிவாலயம்; விழுப்புறத் திற்கு 16 மைல். இரண்டாம் நரசிம்ம வர்மன் கால்த்தியது (600-710) பல்லவ சில்பம். பவனையூர் :-திரு மெய்யம் தாலுகா, புதுக்கோட்டை சமஸ்தானம்; சிவாலயம். பனையூர் :-(திரு) சென்னை ராஜதானி; நங்கிலத்திற்கு 1 மைல் தென் கிழக்கு. முசுகுந்த சக்ரவர்த்தி, லட்சுமி தேவி, பாாசர் பூசித்த கேத்திரம். ஸ்வாமி.செளந்தர்ய நாதர், தேவி.பெரிய நாயகி, அமிர்த சீர்த்தம், பனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/12&oldid=730402" இலிருந்து மீள்விக்கப்பட்டது