பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாபல் :-பூ ைஜில்லா, பொம்பாய் ராஜதானி, சிவா லயம். சுவாமி-நாகேஸ்வரர், கன்ஹஇராஜ் படக் என்பவ ாால் கட்டப்பட்டது. பாபநாசம் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜதானி; தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன், பழைய சிவாலயம். சுவாமி-ராமலிங்கேசர், தேவி . பர்வதவர்த்தினி, ராமர் பூசித்த ஸ்தலமென்பர். பாப காசம் :-சென்னை ராஜகானி, திருநெல்வேலி ஜில்லா, அம்பா சமுத்திரம் ரேயில் ஸ்டேஷனுக்கு 5 மைல் தென் மேற்கு, விக்ாமபுரத்திலிருக்கிறது. சிவாலயம். பக்கத் தில் கலியாண் கீர்த்தம் எனும் அழகிய நீர்வீழ்ச்சி யுண்டு. மலேக்குமேல் பாண தீர்க்கம், அகஸ்திய தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்களுண்டு. கோயிலின் படித்துறையில் மீன்களுக்கு தினம் கோயில் பிரசாதம் அளிக்கப்படுகிறது உச்சி காலத்தில். பூரீராமர் ராவணனைக் கொன்ற பழி நீங்கிய ஸ்தலமென்பது ஐதீகம். சுவாமி-பாபவிநாச சுவாமி, தேவி - உலகாம்பர்ள். இங்கிருக்கும் அழகிய மண்டபம் திருமலை நாயகரால் கட்டப்பட்டதாம். கோயிலில் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இங்கு முசாபர் பங்களா உண்டு. கோபுரம் ஏழு நிலைகளே உடையது; 80 அடி உயரம். கோயிலின் முன்பாக ஆறு வடக்காகச் செல்கிறது. உத்தர வாஹினி கட்சிண லிங்கம் விசேஷம் எனக் கூறம்பட்டிருக்கிறது. லிங்கம் சுயம்பு லிங்கம், சுவாமியின் மற்ற திருநாமங்கள், வயிராச லிங்கர், பழமறை நாயகர், முக்களா லிங்கர், பரஞ்சோதி லிங்கர். கோயில் விக்கிரமசிங்க பாண்டியல்ை கட்டப் பட்டது. அம்மன் கோயில் பிறகு கட்டப்பட்டது. கோயில் நிகளம் 460 அடி, அகலம் 185 அடி. இக் கோயிலில் நவக்கிரங்கள் தனித்தனியர்க வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்தல விருகம் முக்களா; தீர்த்தங்கள் பொருகை, வேததீர்த்தம். பழைய பாபநாச தீர்த்தம், கல்யாண கீர்ததம், வைகை தீர்த்தம், வாண தீர்க்ரும், (இது 16 கல் தூரமுள்ளது மலையில்) இங்கு அருகாமையில் சிவந்தியபபர் கோயில், எனும் மற்ருெரு சிவாலயமுண்டு. பாவநாசத்தில் ஒரு கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/18&oldid=730408" இலிருந்து மீள்விக்கப்பட்டது