பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பாலக்கோல் :-குண்டுர் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். ராமலிங்கேஸ்வர் கோயில், பால சோர் பிரிவு :-வங்காள ராஜதானி, இங்குள்ள சிவாலயங்கள் : (1) பாலசோர் அல்லது பாலசூர் பட்டணம் ஸ்வாமி-பாணேஸ்வர், லிங்கம் பாணுகால்ை பூசிக்கப் பட்டது என்பது ஐதீகம், சுயம்பு லிங்கம். (2) ரெமுனு. கார்க்கேஷ்வர் கோயில். (3) ஷேர்காகர் ஷ-ரேஸ்வரர் கோயில். (4) பங்கேஷ்வர் பக்ரேஷ்வர் கோயில். (6) பர் தன்பூர் மணிகாகேஸ்வரர் கோயில் (இவைகான்கிலும் மேற்கு பார்த்த லிங்கங்கள் உள.) (6) குமாரி கிராமம், சிவாலயம் ஆதியில் புத்த ஆலயமாயிருந்து பிறகு சிவாலய மாக மாற்றப்பட்டதாம். (7) கங்களேசர் கிராமம் லாங்க ளேஸ்வரர் கோயில் (லாங்கலம்= கலப்பை) ஸ்வாமி-ஹர பார்வதி. (ஹான் + பார்வதி) பரமசிவத்திற்கும் பார்வதிக் கும் விக்ரஹங்கள் இருக்கின்றன. (இது சாதாரணமாக வட இந்தியாவில அபூர்வம்) х பாலம்பீட் :-ஹாங்கலக்கு 6 மைல், கோயில் கோபுரம் திராவிட சில்பம்; மற்றது சாளுக்கிய சில்பம். ஸ்வாமி. கள்ளேஸ்வரர் அல்லது காலமேஸ்வரர், பாலாகாட் பிரிவு :-மத்திய மாகாணம்;இங்கு 8 கோயில் கள் உள. (1) வஞ்சி கிராமம், இங்கு 1 மைல் தாரத்தில் காட்டின் மத்தியில் கோடேஷ்வர் சிவாலயம், ஹேமாத் பண்ட் கட்டிடம். சிவராத்திரிதான் பூஜை, (2) சாவர் கோரி கிராமம், மஹாதேவர் கோயில்; குகைக் கோயில் சிவராத்திரி விசேஷம். பாலாத் துறை :-திருப்பாலாத் துறை என்று வழங்கப் படுகிறது. திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி மார்க்கண்டர் பூசித்த ஸ்தலம், பாலக்கோட் -சேலம் ஜில்லா, சென்னை ராஜகானி, சிவாலயம். ஸ்வாமி.பரமேஸ்வரர், இந்த லிங்கம் ஆதியில் கிருஷ்ண ராஜபேட்டையிலிருந்தது ; அது பாழாய்ப் போக இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக் கோயில் பாஸ்கர ராஜா என்பவரால் கட்டப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/21&oldid=730411" இலிருந்து மீள்விக்கப்பட்டது