பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பீம்சங்கர் கோயில்:-பம்பாய் ராஜதானி , ஜி. ஐ. பி. ரெயிலில் கேரளத்திலிருந்து காண்டசத்துக்குப் போய் அங்கிருந்து சில மைல்கள் மலையேறிப் போகவேண்டும். சிவாலயம், வட இந்தியாவிலுள்ள 12 ஜோதி லிங்கங்களில ஒன்று இங்குளது. பழைய கோயில், இங்கு நாசாபட் நாவிஸ் எனும் மஹாராஷ்டிர தலைவரால் கட்டப்பட்ட புதிய கோயில் ஒன்றுண்டு. பீமவரம்:-கோதாவரி ஜில்லா, காகிநாடாவிலுள்ளது. சென்னை ராஜதானி, இவ்வூருக்கு சாளுக்கிய பீமேஸ்வரம் என்று பெய்ர். சிவாலயம், ஸ்வாமி-பீமேஸ்வரர், தேவி. திரிபுர சுந்தரி - தாருகாசுரன் கழுத்திலணிந்திருந்த சிவ லிங்கங்கள் ஐந்து, அவற்றுள் இது ஒன்று எனப்படும். பீர்கட் :-ஜி. ஐ. பி.ரெயில் பிஞ்கன்ஜ் ஸ்டேஷனுக்கு 3 மைல். மலையின் உச்சியில் சிவாலயம். பீஜபூர் பிரிவு :-பம்பாய் ராஜகானி, இங்குள்ள சிவா லயங்கள் :-(1) அகர்கேட் கிராமம், சிவாலயம் ; 23x23 x28 அடி விஸ்தீரணம், ஸ்வாமி - சங்கர்லிங் மஹாதேவ், சிவலிங்கம் வெள்ளைக் கல்லாலாயது (2) பால்கோவான் கிராமம், பாலேஷ்வர் சிவாலயம். (3) தேர் கோவான் கிராமம், மல்லிகார்ஜூனர் கோயில்; ஹேமாத்பண்ட் கட்டடம். (4) தாருக கிராமம், சிவாலயம் குகைக்கோயில். (5) டாங்கர் கோலான் கிராமம், மஹாதேவர். கோயில். (6) கோடான் கிராமம் சிவாலயம். (?) கொண்டே கோவான் கிராமம், மார்க்கலநாத் கோயில் ; ராமேஷவார் கோயில். (8) காரங் பிம்பிரி கிராமம், பிரம்மேஷவர் கோயில். (9) ஹரிச்சந்தர்கட்-அங்கேஷ்வர் மஹாதேவ் கோயில். (10) ஜான்கேட் கிராமம். ஜடாஷங்கர் ஆலயம். பூர்வம் மண்ணுல் மூடப்பட்டிருந்தது, பிறகு வெளிப் படுததப்பட்டது. (11) கார்கேட் கிராமம். இங்கு 2 சிவா லயங்கள் உள. (12) சிரூர் கிராமம், ராமலிங்கர் கோயில், 50x20 அடி விஸ்தீர்ணம் ; சித்தேஷ்வர் கோயில் 60 x 32 அடி விஸ்தீரணம் ; இது ஆதியில் ஜெயின ஆலயமாயிருந்த தென்பர்; (18) தலைக் கோட்டை கிராமம், சிவாலயம். (14) அல்மேல் கிராமம், ராமலிங்கஸ்வாமி ஆலயம் ; பாழா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/28&oldid=730418" இலிருந்து மீள்விக்கப்பட்டது