பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புத்துர்-ஆறணி தாலுகா வடஆற்காடு ஜில்லா, சென்ன்ை ராஜதானி. வித்யாநாதேஸ்வர் கோயில், கல் வெட்டுகளில் ஸ்வாமி பெயர் வித்யாபதீஸ்வர முடைய நாயனர் என்றிருக்கிறது. புது ஆவடையார் கோயில் :-சென் னே ராஜதானி, தம்பிக் கோட்டை ஸ்டேஷனுக்கு 23 மைல் வட மேற்கு. சிவாலயம், ஸ்வாமி-மத்யஸ்தம்புரீஸ்வரர், கோயிலில் திங்கட் கிழமைகளில் இரவு 12 மணிக்கு சிவபூஜை நடக்கிறது. புல்டாம்பா:-மத்ய இந்தியா ரெயில் ஸ்டேஷன் சிவாலயம், கோதாவரிக் கரையிலுள்ளது. புதுக் கோட் டை:-சென்னை ராஜதானி, புதுக் கோட்டை சமஸ்தானத்தின் தலைநகர் ; இங்கு இரண்டு சிவாலயங்கள் உண்டு. (1) கோகர்ணத்தில் பூரீ கோகர் ணேஸ்வரர் கோயில், தேவி. பிரஹதாம்பாள். கர்ப்பக் கிரஹம் மலையில் குடையப்பட்டிருக்கிறது. லிங்கமும் அ ப் படி யே குடையப்பட்டிருக்கிறது. குலோத்துங்க சோழன் காலத்தியது என்று எண்ணப்படுகிறது. பிரம் மோற்சவம் கித்திரை மாசம், (2) ஊர்மத்தியில் சாந்த சாத ஸ்வாமி கோயில், தேவி-வேத காகியம்மன்.

  • புதுநகரம் :-பாலக்காட்டிற்கு 6 மைல் தூரம். மலபார் ஜில்லா, சென்னை ராஜதானி, ப்ெரிய சிவாலயம்.

புதுசசேரி:-சென்னை ராஜதானி, பிரெஞ்சு இலாகா முக்கிய பட்டணம், ரீ வேதிபுரீஸ்வரர் ஆலயம், புதியது. சுமார் 800 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு அம்மணி வாசம் எனும் சத்திர முண்டு. புதுப்படி:-ஆற்காடு தாலுகா, வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி ; பாரத்வாஜேஸ்வரர் கோயில். புதுவயல் -சென்னை ராஜதானி; செட்டி நாட்டிலுள்ள சிவஸ்தலம்; ஸ்வாமி.வீரசேகர், தேவி - உமையம்பிகை, வியைகருக்கு கைலாய வியைகர் என்று பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/32&oldid=730423" இலிருந்து மீள்விக்கப்பட்டது