பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 புரபு கோயில்:-குளித்தலை தாலுகா, திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். - - புரிசை :-வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி; சிவாலயம். ஸ்வாமி-புரீஸ்வரர், லிங்கம் சுக்ரீவப் பிர திஷ்டை யென்பது ஐதீகம். புல்லம்பேட் :-கடப்பை ஜில்லா, சென்னை ராஜதானி; பழைய சிவாலயம். - புலிப்புறக் கோயில் -சென்னை ராஜதானி ; தென் இந்தியா சிவாலயம், ஸ்வாமி.திருப்புவீஸ்வரர், பிரம்மோற் சவம் தைமாசம், புலியூர் கிராமம் :-கோயமுத்துனர் ஜில்லா, சென்னை ராஜதானி, கருர் தாலுகா, பழைய சிவாலயம். புவலைக் குடி -திரு மெய்யம் தாலுகா, புதுக்கோட்டை சமஸ்தானம், புதுக்கோட்டைக்கு 16 மைல், சிவாலயம், மலைக் குகைக்கோயில், புவனகிரி:-தென் இந்தியா, சென்னை ராஜதானி, ஸ்வாமி.வேதபுரீஸ்வரர், தேவி-மீட்ைசி யம்மை. புலிவனம் :-சென்னை ராஜதானி, மது ராங் த கம் தாலுகா உத்தரமேரூருக்கு 5 மைல், காஞ்சீபுரத்திற்கு 15 மைல், சிவாலயம். கர்ப்பக்கிரஹம் கஜப்பிருஷ்ட் ஆகிருதி. ஸ்வாமி வியாக்ரபாதீஸ்வரர், அமிர்தேஸ்வரர், தேவி-யாகாம்பிகை, பாலாம்பிகை, கல்வெட்டுகளில் ஊர் பெயர் புலிவலம் என்றிருக்கிறது. வியாக்ரபாதர், சூரிய்ன், மர்ர்க்கண்டர் பூசித்த rேத்திரம். இங்குள்ள லிங்கத்திற்கு ஜடையிருக்கிறது. - புலிவலம் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜகானி, திருவாரூருக்கு 2 மைல். தட்சிண கோகாணம் என்றும் பெயர். சிவாலயம் இங்குள்ள தட்சிணு மூர்த்தி பார்க்கத் தக்கது. ஸ்வாமி.கோகர்ணேஸ்வரர், தேவி-ஆகந்தவல்லி, வைப்புஸ்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/33&oldid=730424" இலிருந்து மீள்விக்கப்பட்டது