பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விருட்சம் பனை; பத்ம தீர்த்தம், அமிர்த தீர்த்தம். சித்திரை மாசம் 7-ந் தேதி சூரிய பூஜை. சிபி சக்கரவர்த்திக்கு தர்சனம் அருளிய கேடித்திரம் , திருஞானசம்பர் பாடல் பெற்றது. புனற் பூன் :-வட இந்தியா ரெயில் ஸ்டேஷன், சிவா லயம். ஸ்வாமி.பிதா மஹேஸ்வரர்-உமாதேவி. புன்கூர் :-(திரு) தஞ்சாவூர் ஜில்லா, சீர்காழி தாலுகா, சென்னை ராஜதானி, வைதீஸ்வரன் கோயிலுக்கு 2 மைல் மேற்கு; கந்தருைக்காக ஸ்வாமி கந்தியை விலகச் செய்த ஸ்தலம். ஸ்வாமி-சிவலோக நாதர், தேவி-சொக்க நாயகி அல்லது செல்வ நாயகி; இடப தீர்த்தம், கணபதி தீர்த்தம், சிவகாமி தீர்த்தம். சுந்தரமூர்த்தி நாயனர், கலிக்காம நாயனருக்காக மழை பெய்யவும், பிறகு கிற்கவும் பாடி யருளிய ஸ்தழம், மூவர் பாடல் பெற்றது. புனவாயில் :--(திரு) தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, அறந்தாங்கி ஸ்டேஷனுக்கு 21 மைல், கிழக்கு. வேதங்கள் பூசித்த கேத்திரம். ஸ்வாமி-விருத்தபுரீஸ் வரர்-பழம்பதிநாதேஸ்வரர், தேவி-கருணே நாயகி யம்மை, மகிழும் புன்னையும் ஸ்தல விருட்சங்கள், கருணு நதி தீர்த்தம். கோயிலிலுள்ள லிங்கம், ஆவுடையார், நந்தி, மிகவும் பெரியவை. திருஞான சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது. புஷ்கரம் :-ராஜபுதனம் (ராஜ ஸ்தானம்) உள்ளது. அஜ்மீருக்கு 10 மைல், சிவாலயம், ஸ்வாமி.ஆத்மேஸ்வரர் அல்லது அஜோகந்தர், பழய கோவில் இடிக்கப்பட்டு புதிதாய்க் கட்டப்பட்டிருக்கிறது. (இவ்வூரில் பிரம்மா வுக்கு பிரத்யேக கோயில் உளது). - * புஷ்பகிரி !-கடப்பை ஜில்லா, சென்னை ராஜதானி, இதற்கு மத்ய கைலாசம் என்று பெயர். இங்குள்ள சிவா லயங்கள் :-(1) சந்தான மல்லேஸ்வரர் கோயில். (2) வைத்ய காதர் கோயில. (3) பீமேஸ்வரர் கோயில். (4) காசி விஸ்வ நாதர் கோயில். (5) திரிகோடீஸ்வரர் கோயில். (6) இத்திர ஸ்வரர் கோயில், (7) கமலசம்பவேஸ்வரர் கோயில், இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/36&oldid=730427" இலிருந்து மீள்விக்கப்பட்டது