பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பூந்தோட்டம் :-சென்னே ராஜதானி, த ஞ் சா வூர் ஜில்லா, பேரளத்திற்கு 4 மைல் சிவாலயம். புவனேஸ்வர். பூங்கோதை, அரிசில் நதி. பூவிருந்தவல்லி -சென்னை ராஜதானி, ஆவடி ஸ்டேஷ னிலிருந்து 6 மைல் சிவாலயம். சுவாமி வைத்யநாதர், தேவி-தையல் நாயகி யம்மன்; பிரமன், குண்டோதரன், சரஸ்வதி, தர்ம புத்திரர், தேவேந்திரன், சிவமுனிவர் பூசித்த ஸ்தலம் என்பது ஸ்தலபுராணம். சித்திரை மாசம் பிரம்மோற்சவம், ஸ்தல விருட்சம் தாளிப்பனே, குண்டோ தரனுடைய தீபாக்கினியைச் சாந்தம் செய்த ஸ்தலம். தேவேந்திரனுக்கு பரமசிவம் மும்மூர்த்தி தர்சனம் கொடுத்த ஸ்தலம். சூரிய பூஜை மாசிமாசம். 1770-இல் பழைய கோயில் ஜீர்ணேத்தாரணம் செய்யப்பட்டது. சில வருடங் களுக்கு முன் பிராகாரத்தில் பூமியின் கீழ் ஒரு கள்ளறை கண்டு பிடிக்கப்பட்டது. பூணு பிரிவு :-பம்பாய் ராஜதானி, இங்குள்ள சிவா லயங்கள் :-(1) பூ ை ரெயில் ஸ்டேஷன் பார்வதிகுன்றம். இங்கு ஒரு சிவாலயமுண்டு. சுமார் 1750-u. மூன்ருவது பேஷ்வா பாலாஜி பாஜிராவ் என்பவரால் கட்டப்பட்டது. சுவாமி.தேவதேஸ்வரர், தேவி-பார்வதி, இக் கோயிலைச் சுற்றிலும் நான்கு சிறு கோயில்கள் உண்டு. அவற்றில் சூரியன், பார்வதி, கணேசர், விஷ்ணு, பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றனர். கோயிலின் ஒரு புறம் ககார்கான (வாத்யம் வாசிக்குமிடம்) உண்டு. 1760-ம் ஆண்டில் கோயிலிலிருந்த விக்ரஹங்கள் எல்லாம் மகம்மதியர்களுக் கஞ்சி வெளியேற்றப்பட்டன. பிறகு மறுபடியும் கொண்டு வந்து ஸ்தாபிக்கப்பட்டன. இங்குள்ள பார்வதி விக்ரஹ மும், கணேசர் விக்ரஹமும் பொன்லைானவை. (2) அமிர் தேஸ்வரர் கோயில்-இரண்டாம் பேஷ்வாவின் மனைவியால் சுமார் 1725-ஞ்ஸ் கட்டப்பட்டது. (3) நாகேஸ்வரர் கோயில் - சோமவார் பேட்டையிலுள்ளது. இதுதான் பூவிைல் மிகப் பழமையான கோயில். (4) ஒங்காரேஷ்வர் கோயில் ஆற்றங்கரையில் சோமவார் பேட்டையிலுள்ளது. 1740-60 வருடங்களில் கட்டப்பட்டது. சிவலிங்கம் பூமி மட்டத்திற்கு 3 அடி கீழே இருக்கிறது. மழைக்காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/39&oldid=730430" இலிருந்து மீள்விக்கப்பட்டது