பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 லிங்கம் தண்ணிரில் மூழ்கியிருக்கிறது. (5) ராமேஷ்வர் கோயில் சுக்கிரவாரப் பேட்டையிலுள்ளது. சிவாஜிபண்ட் என்பவரால் கட்டப்பட்டது. சிவராத்திரி விசேஷம். (6) சோமேஸ்வரர் கோயில்-புதியது 1980-ஞ்ஸ் கட்டப் பட்டது; ஆதிவார் பேட்டையிலுள்ளது. ஒருவிதமான சுயம்புலிங்கம். (?) துளசிபாக் கோயில், இங்கு மூன்று கர்ப்பக்கிரஹங்கள் உண்டு. அவற்றினுள் ஒன்றில் லிங்கப் பிரதிஷ்டையுண்டு. (8) மஹாதேவர் கோயில். ஹோல்கார் பாலத்திற்கு அருகிலுள்ளது. இங்கு இரண்டு லிங்கங்கள் உண்டு. ஹோல்கார் வம்சத்தாரால் கட்டப் பட்டது. (9) பாஞ்சாளேஸ்வரர் கோயில், பூ ைதபால் ஆபீசுக்கு 2 மைல், மலையில் வெட்டப்பட்ட கோயில். இங்குள்ள் நந்தி மண்டபம் வட்டவடிவமானது. (10) விதிவ்ஜி கோயில், குன்றின்கீழ் குடையப்பட்ட கோயில், சிவலிங்கம் பிரதிஷ்டை திப்பு சுல்தான் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தென்பர். (11) சம்புதேவர் மலை, ஆன ஜில்லா, சிவாலயம் சுவாமி-சம்புதேவர். (12) புரந்தர் ஆன ஜில்லா, மஹா தேவர் சிவாலயம். பூனித்துறை :-திருப்பூறித்துறை யென வழங்கப்படு கிறது. கொச்சி ராஜ்யம், மேற்கு இந்தியா, சிவாலயம். சுவாமி.பூரீ பூர்ணத்திர யீசர். - ・・・・・ > *** பூஜ்-மைசூர் ராஜ்யம், பார்வதி குன்றில் சிவாலயம். பரமசிவத்தின் விக்ரஹம் 14 அடி உயரம், மடியில் பார்வதி யும், கணேசரும் விளங்குகின்றனர். பெங்களுர் :-மைசூர் ராஜ்யம், ரெயில் ஸ்டேஷன். இங்குள்ள சிவாலயங்கள் :-(1) கோட்டைக்கு 1 மைல் மேற்கில் கெவி கங்காதரீஸ்வரர்-கோயில் சிறிய குன்றில் குடையப்பட்டிருக்கிறது, கெம்ப்கெளடரால்-சுமார் 1688வருடம். சுவாமி கங்காதரீஸ்வரர்; சிவசின்னங்களாகிய திரிசூவம், டமருகம், 22 அடி உயரமுள்ள இரண்டு கற் பாறைகளில் வெட்டப்பட்டிருக்கின்றன. கர்ப்பக்கிரஹத் தைப் பிரதட்சிணம்வர ஒரு வழி குன்றில் வெட்டப்பட்டிருக் கிறது; இருட்டாயிருக்கும் ; வெளிச்சங்கொண்டு பார்க் தால் இங்குள்ள மாடங்களில் சில சிலை உருவங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/40&oldid=730432" இலிருந்து மீள்விக்கப்பட்டது