பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கர்ப்பக்கிரஹம் 12 அடி சதுரம் 8 அடி உயரம். பிராகாரத்தின் ஒரு புறம் ஒரு சுரங்கம் போகிறது 204 அடி வரையில்; அதற் கப்புறம் ஓர் நீர் நிலை யிருக்கிறது. (2) மல்லேஸ்வரர் கோயில், சுவாமி பெயர் காட்டுமல்லேஸ்வரர். மல்லிகார் ஜானர் கோயில் கெம்பகவுடரால் கட்டப்பட்டது. (3) ராமேஷ்வரர் கோயில்; கோயில் வடக்கு பார்த்தது. தேவி. பார்வதி, புதிய கட்டிடம். கோயிலில் பூரீ ராமர் சங்கிதி யுண்டு. அதற்கும் பூஜை நடக்கிறது. இக் கோயில் பஞ்சாயதனக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அதாவது 5 சக்கிதிகளையுடையது என்று பொருள்படும் ; பரமசிவம், அம்பிகை, விஷ்ணு, கணேசர், அனுமார் அல்லது சூரியன், இவர்களுடைய சங்கிதிகளையுடையதாம். மைசூர் ராஜ்யத்தில் இத்தகைய கோயில்கள் பல உள. (3) அல்சூர் சிவாலயம். இது கண்டோன்மென்டில் இருக் திறது. (4) சோமேஸ்வரர் கோயில், (5) காசிவிஸ்வநாதர் கோயில்,கண்டோன்மென்டில காந்தி நகருக்கருகிலுள்ளது. சுவாமி.விஸ்வநாதர், தேவி-அன்னபூரணி,பிரம்மோற்சவம் ஆனி மாசம், விஸ்வேசுவரர் கோயில் பெங்களுர் கிழக்கி இள்ளது . சிறிய கோயில் புதிய கட்டடம், கெம்பக்வுட ரால் கட்டப்பட்டது. இவ்வூரில் 10-க்கு மேற்பட்ட சத்தி ரங்கள் உண்டு. பெண்ணகர் :-சென்னை ராஜதானி, சிவாலயம். கஜப் பிருஷ்ட ஆகிருதி. இங்கு இரண்டு சிவாலயங்களுண்டு, பிரம்மேஸ்வரர் கோயில் (பிரம்மா பூசித்த ஸ்தலம்) கைலாச காதர் கோயில். பெண்ணுகடம் :-(திரு) இதற்குத் திருக்கடந்தை ககர் எனப் பெயர் உண்டு. சிவாலயத்திற்கு தூங்கான மாடம் என்று பெயர், சென்னை ராஜதானி; ஆரத்துறைக்கு 4 மைல் வடக்கு விருத்தாசலத்திற்கு 11 மைல் தென் மேற்கு. கலிக்காம சாயனர் அவதரித்த ஸ்தலம். சுவாமி. சுடர்க்கொழுந்தீசர், தேவி-கடந்தை நாயகி, பெண்ணே நதி தீர்த்தம்; சுவாமிக்கு பிரளயகாலேஸ்வரர் என்றும் பெயர். நந்தி சுவாமிக்கு முதுகைக் காட்டிய வண்ணம் இருக்கின் றனர்; பிரளயத்தைத் தடுப்பதற்காக இப்படி இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/41&oldid=730433" இலிருந்து மீள்விக்கப்பட்டது