பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 படி கட்டளையிடப்பட்டனர் என்பது ஐதிகம், தேவகன்னி யர், காமதேனு, வெள்ளையானே, இந் தி ர ன் பூசித்த ஸ்தலம், பெண் = தேவ கன்னிகை. (+ஆ=பசு: + கடம் -யானைக் கூட்டம்) கோயில் விமானம் கஜப்பிருஷ்ட ஆகிருதி. கஜ விமானம்-யானையைப் போன்றது. திரு ாேவுக்கரசு விடைக்குறி, சூலக்குறி வேண்டிப் பெற்ற கேடித்திரம். - பெத்த கல்லேபர்லே :-மசூலிப்பட்டணம் தாலு கா, கிருஷ்ணு ஜில்லா, சென்னை ராஜதானி ; சிவாலயம் ஸ்வாமி-நாகேஷ்வரர். பெத்தகாகனி :-குண்டுர் காலுகா, மேற்படி ஜில்லா, சென்னை ராஜதானி , வீரபத்திரர் கோயில். பெத்த செருகூரு :-பாபட்லா காலுகா, குண்டு ர் ஜில்லா, சென்னை ராஜதானி, அகஸ்தீஸ்வரர் கோயில். பெத்ததும்பலம் :-பல்லாரி ஜில்லா, சென்னை ராஜ தானி, வீரபத்திர ஸ்வாமி கோயில், சாளுக்கிய சில்பம். பெத்தபலகலூர்-குண்டுர் ஜில்லா, சென்னே ராஜ தானி, சிவாலயம். ஸ்வாமி-சர்வேஸ்வரர். பெத்தபடலலே :-கெல்லூர்" ஜில்லா, சென்னை ராஜ தானி, ராமலிங்கேஸ்வரர் கோயில். - பெத்தமுடியம் -கடப்பை ஜில்லா, சென்னை ராஜ தானி; முக்கண்டீஸ்வரர் கோயில். பெதானு -கிருஷ்ணு ஜில்லா, சென்னை ராஜதானி, மசூலிப் பட்டணத்திற்கு 4 மைல் வடக்கு. அகஸ்தீஸ்வர ஸ்வாமி கோயில், பெரிய குளம் :-மதுரை ஜில்லா, சென்னை ராஜகானி, சிவாலயம். சோழ கட்டடம், கல்வெட்டுகள் உள. ஸ்வாமி. சிவமரகதேசர், பார்வதி தேவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/42&oldid=730434" இலிருந்து மீள்விக்கப்பட்டது