பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பெரிய கோட்டுர்:-பழனி தாலுகா, மதுரை ஜில்லா, சென்னை ராஜதானி ; இங்கு இரண்டு பழைய சிவாலயங் கள் உள. இரண்டிலும் கல்வெட்டுகள் உள. பெரிய பட்டணம் :-இதற்குப் பழைய பெயர் சிங்க பட்டணம், மைசூர் ராஜ்யம் ஹல்சூருக்கு 18 மைல், சிவா லயம். ஸ்வாமி.மல்லிகார்ஜுனர். கரிகாலச் சோழனல் கட்டப்பட்ட தென்பர். பெரியபாளையம் :-சென்னை ராஜதானி, சென்ன பட்ட்ணத்திற்கு வடக்கிலுள்ளது, சிவாலயம். ஸ்வாமி. ஹரிமுக்தேஸ்வரர், தேவி-அன்னபூரணி, வன்மீக தீர்த்தம், வான்மீக முனியும், பிரகு முனியும் பூசித்த ஸ்தலம். இதன் அருகில் கோட்டை குபபம் எனும் கிராமத்தில் ஒரு சிவாலய முளது; ஸ்வாமி-புண்யகோடீஸ்வரர். பெருங்கரனே :-ராமநாதபுரம் ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம். ஸ்வாமி.மூன்றுலோசன முடையார். பெருங்களுர்-புதுக்கோட்டை சமஸ்தானம் புதுக் கோட்டைக்கு 11 மைல், சிவாலயம், குலோத்துங்க சோழனல் கட்டப்பட்டதென்பர். ஸ்வாமி - வம்சோத் தாரகர், மங்களாம்பாள். பெருங் கோட்டுக்கரை :-கொச்சி ராஜ்யம், திருச் சூருக்கு அருகிலுள்ளது. சிவாலயம், ஸ்வாமி - சோம சேகரர். பெருஞ்சேரி :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, இதற்குத் தாருகாவனம் என்றும் பெயர். சிவாலயம், ஸ்வாமி.வாகீசர் அல்லது வாக்குக் காட்டு வள்ளல், பிரஹஸ் பதி பூசித்த கேஷ்த்திரம். பெருக்தலேயூர் :-சத்யமங்கலம் தாலுகா, கோயமுத் அார் ஜில்லா, சென்னை ராஜதானி, பழைய சிவாலயம். இதில் சுந்தர பாண்டிய தேவர் காலத்து கல்வெட்டொன் அறுளது. - - " " - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/43&oldid=730435" இலிருந்து மீள்விக்கப்பட்டது