பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெருந்துறை :-புதுக்கோட்டை சமஸ் தா னம், திரு மெய்யம் தாலுகா, புதுக்கோட்டைக்கு 14 மைல். சிவா லயம். பெருந்துறை :-கோயமுத்தார் ஜில்லா, சென்னை ராஜ தானி; பழைய சிவாலயம். பெருந்துறை :-(திரு) மதுரை ஜில்லா, பராசர், பிருகு முதலியோர் பூசித்த ஸ்தலம். மாணிக்கவாசகருக்கு குரு முகமாக உபதேசித்த ஸ்தலம். ஸ்வாமி-ஆத்மநாதர், தேவி. உமாதேவி, குருந்தமரம், சிவகங்கை, மாணிக்கவாசகர் பாடல் பெரிதும் பெற்ற க்ேஷத்திரம். - பெரும்புலியூர் :-(திரு) தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜகானி, திருவையாறுக்கு 2 மைல் வடமேற்கிலுள்ளது. வியாக்ரபாதர் பூசித்த கேஷத்திரம். ஸ்வாமி.வியாக்ர புரீஸ்வரர், தேவி-செளந்தர நாயகி, காவிரி நதி தீர்த்தம், திருஞானசம்பர் பாடல் பெற்றது. பெரும்பேர் :-மதுராந்தகம் தாலுகா, செங்கல்பட்டு ஜில்லா, சென்னே ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி - தான் தோணிஸ்வரர். கல்வெட்டுகளில் ஊர் பெயர் பெரும்பேரூர் என்றும், ஸ்வாமி பெயர் பூரீ கரணிஸ்வர முடையார் என்றும் இருக்கிறது. பெருமகளுர் -தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ தானி, பட்டுக்கோட்டைக்கு 20 மைல், சிவாலயம். இங் குள்ள லிங்கம் முற்றிலும் ஒரே கல்லா லமைந்தது. தஞ்சை அரசர் ஒருவர் இதை ஆலிங்கனம் செய்து கொண்டபடியால் அவரது ஆபரணங்களின் குறிகள் விங்கத்தில் அழுந்தியிருப்பதாக ஐதிகம். - பெருமல்பாட் -நெல்லூர் ஜில்லா, சென்னை ராஜ தானி; நாகேஷ்வர ஸ்வாமி கோயில். - பெருமுக்கல்-திண்டிவனம் தாலுகா, சென்னை ராஜ ஸ்வாமி.முக்தேஸ்வரர், தேவி-காமாட்சி யம்மன். கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/44&oldid=730436" இலிருந்து மீள்விக்கப்பட்டது