பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 படுகிறது. சுயம்பு லிங்கத்தில் காமதேனுவின் கன்றுக் குட்டி இடித்து முட்டியதால் படிந்த குளம்பின துவாரமும் காலின் வடுவும் இருக்கிறது. ஒரே கல்லில் வெட்டப் பட்ட சங்கிலியும், உருளுகிற காமரை முதலிய விசித்திர் சில்பங்களிருக்கின்றன. இங்கு காலேஸ்வரர் கோயில் என்று ஒரு சிறு ஆலயமுண்டு. காலவமுனி பூசித்த ஸ்தலம், புதிய கோயில். வட கைலாசம் எனும் கோயிலு முண்டு. இங்குள்ள கிணற்றில் ஸ்நானம் செய்து பரம சிவத்தை வழிபட்ட முகுந்த சக்ரவாத்தி மனித முகம் பெற்றதாக ஜதிகம். இதற்கருகில் ஸ்தல புராணத்தில் குறித்த இறவாப்பனே யுளது. - பேரெயில் :-(திரு) இது ஒகை, ஒகைப் பேரெயில், வங்கராப் பேரையூர், ஒகைப்பேரையூா எனவும் வழங்கப் படுகிறது. தென் இந்தியா, நாட்டியத்தான்குடி ஸ்டேஷ் லுக்கு 6 மைல், கென் மேற்கு. வருணன், அக்னி பூசித்த கேடித்திாம். சுவாமி-கஜகதீஸ்வரர், காலபுவனேஸ் வார், தேவி-ஜெகக்காயகி, அல்லது பெண்ணமிர்த காயகி, ம்ேகலாம்பாள்; அக்னி தீர்த்தம், வருண தீர்த்தம், கோயில் சிறியது. சபாபதி விக்ரஹம் மிகவும் அழகியது. அப்பர் பாடல் பெற்றது. பேரையூர் :-திருமெய்யம் தாலுக்கா, புதுக்கோட்ட்ை சமஸ்தானம் சிவாலயம். ஆதிசேஷன் பூசித்தது. சுயம்பு லிங்கம்-பழைய கோயில். இதற்கருகிலுள்ள ஒரு மலையில் ஒரு சிவாலயம்-குகைக்கோயில் உண்டு. சுவாமி,தாளவ னேஸ்வரர், தேவி-பிரகதாம்பாள், பனை மாம். இந்திரன் பூசித்த ஸ்தலம். பேலூர் -பேலூர் தாலுகா, ஹசான் ஜில்லா, மைசூர் ராஜ்யம், இங்குள்ள ஆலயம் முற்றிலும் விஷ்ணு ஆல்ய மாக இருந்த போதிலும், ஆதியில் இங்கு சிவாலய மிருந்த தாக எண்ண இடமுண்டு. தற்காலம் சென்ன கேசவப் ப்ெரும்ாள் ச்ந்திெக்கருகில் பழைய சாளுக்கிய கோயில் ஒன்றுளது. அதில் சிவலிங்கம் ஆதியில் பிரதிஷ்ட்ை செய்யப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அ ைத வைணவர்கள் பிறகு அகற்றிவிட்டதாகச் சொல்லப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/49&oldid=730441" இலிருந்து மீள்விக்கப்பட்டது