பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவாலயங்கள் (தொடர்ச்சி) பரோலி ;-வட இந்தியா.ஆதிகாலத்தில் இது சிவாலய மாயிருந்து, பிறகு மாற்றப்பட்ட்து. - பல்லாரி -மேற்படி ஜில்லா, சென்னை ராஜதானி : எம். எஸ். எம் ரெயில்வே ஸ்டேஷன். இங்கு இரண்டு சிவாலயங்கள் உண்டு : (1) காகேஸ்வர ர் கோயில், (2) கோட்டை மல்லேஸ்வர ஸ்வாமி கோயில். பல்லாவரம் :-செங்கல்ப்ட்டு ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம். குகைக் கோயில்; ஸ்டேஷனுக்கு அருகில் கிழக்கி லுள்ளது: 5 குகைகள் (ஆகவே இதற்கு பஞ்ச பாண்டவர் மலை என்று பெயர்.) இவைகளில் ஆதியில் சிவலிங்கங்கள் இருந்ததாக பிரான்சு தேசஸ்தரான் துப் றெயில் துரை எண்ணுகிரு.ர். தற்கால்ம் இவைகள் மகம் மதியர் சுவாதீனத்திலிருக்கிறது. மஹேந்திரவர்மன் காலத் தியது. (600-625) பலகாமி -அல்லது பெலகாவி, மைசூர் ராஜ்யம், வதிகார்பூர் ஜில்லா, இங்கு பல சிவாலயங்கள் உள். (1) திட்சின கேதாரீஸ்வரர் கோயில், இது பழைய சாளுக்கிய கட்டடம். ஒரு மண்டபத்தைச் சுற்றி 3 கோயில்கள் உள. மண்டபத்தின் கூரை இடிந்திருக்கிறது. சிகாத்தில் ஹொய்சால மன்னவர்களுடைய பிருதாகிய யாளி இருக் கிறது. கோயிலுக்கு ஒரு புறம் கந்தி யிருக்கிறது. இங் குள்ள மற்ற கோயில்கள், (1) திரிபுராந்த கேஸ்வரர் கோயில் (2) சோமேஸ்வரர் கோயில், (3) நீலகண்டேஸ்வரர் கோயில்சிவலிங்கம் பச்சை நிறமானது. பலாஸ் தேவ் -பூ ைஜில்லா, பம்பாய் ராஜதானி சிவாலயம், 1680-u கட்டப்பட்டது. பலிகட்டம் :-விசாகப்பட்டணம் ஜில்லா, சென்ன்ை ராஜதானி சிவாலயம், ஸ்வாமி-பிரம்ம்ேஸ்வரர் - கோயில் மேற்கு பார்த்தது, கோயில் கற் பாறையின்மீதுள்ளது. அடியில் உத்தர வாஹினி ஓடுகிறது. ராசாபூர் ஸ்டேஷ் அக்கு 28 மைல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/5&oldid=730442" இலிருந்து மீள்விக்கப்பட்டது