பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 எடுக்கப்பட்டதாகவும் அதல்ை பொன் பந்தல் எனப் பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவர். பொள்ளாச்சி :-அல்லது பொல்லாச்சி, சென்னை ராஜ தானி, கோயமுத்துனர் ஜில்லா, சிவாலயம். மகாதானு :-பம்பாய் ராஜதானி ; சால்செட்டுக்கருகில் உள்ளது, குகைக் கோயில்-சுவாமி.மண்டபேஸ்வர். மகுடேஸ்வரம் -வட இந்தியா, சிவாலயம், கயம்பு லிங்கம். சுவாமி-ஜயந்தீஸ்வரர். மங்கலக் குடி :-(கிரு) சென்னை ராஜதானி, ஆடுதுறை ஸ்டேஷனுக்கு 8 மைல் வடக்கு. ஏயர்கோன் கலிக்காம நாயனர் முத்தியடைந்த ஸ்தலம். கோயில் விக்ரம சோழ ல்ை கட்டப்பட்டது. மஹாகாளி, சூரியன், விஷ்ணு, பிரம்மா, அகஸ்தியர் பூசித்த ஸ்தலம். சுவாமி-பிராணவா தேஸ்வரர், தேவி-மங்கல நாயகி, கொங்கிலவ விருட்சம். மங்கள தீர்த்தம், காவிரி நதி; திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. அரசன் பொருளைத் திருப்பணி செய்து செல விட்டு, அஞ்சி உயிர் துறந்த மனைவி, இங்கு மங்களநாயகி யருளால் உயிர் பெற்று வணங்கிய ஸ்தலம். இங்கு குலோத்துங்க சோளிஸ்வரமுடைய மகாதேவர் கோயிலில் முதல் பராந்தகன் (905-947) காலத்திய கல்வெட்டுகள் ©_öTᎲ - - மங்களுர் -மேற்கு இந்தியா, ரெயில் ஸ்டேஷன், சென்னை ராஜதானி, தென் கன்னட ஜில்லா, சிலாலயம் சுவாமி-பாண்டிய ஈஸ்வரர் அல்லது மஞ்சு நாதர், சிவராக்ரி விசேஷம். இங்கு முசாபரி பங்களா உண்டு. மங்கை புரம் :-சென்னை ராஜதானி, திருநெல்வேலி ஜில்லா, சிவாலயம். . . . 鬆 -- மசூலி பட்டணம் :-சென்னை ராஜதானி, கஞ்சம் ஜில்லா, ராமலிங்கேஸ்வரர் கோயில். . - மஞ்சேரி :-சென்னை ராஜதானி, சிவாலயம். சுவாமி - அகஸ்தீஸ்வரர்; தேவி - ஆநந்தவல்லி, அகஸ்தியரும் 5 கந்தர்வர்களும் பூசித்த ஸ்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/53&oldid=730446" இலிருந்து மீள்விக்கப்பட்டது