பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கற்காலம் வெளிவீதி யென்று பெயர். இதற்குள் அடங்கி யிருப்பது பழைய மதுரையாம். ஸ்தலபுராணத்திற்கு ஹாலாஸ்ய மான்மியம் எனப் பெயர். தமிழ்ப்புராணம் திருவிளையாடற்புராணம். அம்பிகை தடாதகைப் பிராட்டி யாகப் பிறந்து அரசாண்டு திக்விஜயம் செய்து கடைசியில் சுந்தரேஸ்வரரை மணந்த கேஷத்திரம். பரமசிவம் 64 திருவிளையாடல்கள் புரிந்த புண்யபூமி. கபிலர், பரணர், நற்கீரர் முதலிய பொய்யடிமை யில்லாப் புலவர்களாகிய சங்கத்தார் இருந்த இடம். மூர்த்தி நாயனர் அரசாண்ட பதி. அரிமர்த்தன பாண்டியனிடம் மாணிக்கவாசகர் மந்திரியாக விருந்த நகரம். இந்திரன் சாபம் நீங்கி சிவ பெருமான சித்ரா பெளர்ணமியன்று பூசித்த 鷲 திருஞான சம்பந்தர் சமணர்களே வென்று அவர் க் கழுவிலேற்றிய ஸ்தலம். அவர் திருப்பதிகம் வரைந்த ஏட்டை அனலிலிட வேகாமலிருந்த திவ்ய கேஷ்த்திரம்; மற்ருெரு திருப் பதிகத்தை வைகையில் பிரவாகத்திலிட, ஏடு எதிராகச் சென்ற மகிமை யுடையப் பிரதேசம். கூன் பாண்டியன் சைவகிை நெடுமாற நாயனர் எனும் பெயர் பெற்றஊர்;மங்கையர்க்கரசி,குலச்சிறைகாயர்ைவாழ்ந்தபூமி, பாண்டிய ராஜனுக்காக நடராஜப் பெருமான் கால்மா யாடிய கேடித்திரம். இங்கு பஞ்ச சபைகளில் வெள்ளி யம்பலம் உள்ளது. ஸ்வாமியின் பெயர் சொக்கநாதர், சுந்தரேஸ்வரர்; இன்னும் மற்றத் திருநாமங்கள் - கற்பூர சுந்தார், கலியாண சுந்தார், மீட்ைசி சுந்தார்; சண்பகச் சுந்தரர், கடம்பவன சுந்தார், பழியஞ்சிய சுந்தார், ஆலவா ய்ச் சுந்தார், சோமசுந்தார் முதலியன. தேவி.மீட்ைசி யம்மன், தீர்த்தங்கள் : பொற்ருமரை, எழுகடல், வைகை யாறு. ஸ்தல விருட்சம், கடம்ப விருட்சம், (பழைய மரத்தின் அடிப்பாகம் சுவாமி கோயிலின் வடக்குப் பிரா காரத்தில இன்றும் காணலாம்.) கோயில் இந்தியாவிலுள்ள சிவாலயங்களிலெல்லாம் மி க ச் சிறந்தது. இதைப் பார்க்க ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களிலிருந்தும் பிரயாணிகள் திரள்திரளாக தினம் வருகின்றனர், பழைய ஆலயம் மகம்மதியர்கள் காலத்தில் பெரும்பாலும் அழிக் கப்பட்டது. மதுரையை மகம்மதியர்கள் ஆண்டகாலம் 1810-1858. 'இஸ்லாம் சிம்மங்கள் ஆலயத்தின் மதிள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/58&oldid=730451" இலிருந்து மீள்விக்கப்பட்டது