பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கட்டில்ை சப்த ஸ்வரங்கள்போல் ஒலிக்கின்றன. இது ஆதியில் ஒரு புறமிருந்த கரிய மாணிக்கப் பெருமாள் கோயிலைச்சார்ந்த தென்பர் (ஆயுரக்கால் மண்டபத்திலும் இப்படிப்பட்ட இரண்டு துர்ண்களிருக்கின்றன.) இந்த விஷ்ணு ஆலயம் தற்காலம் ஒரு பிராகாரத்தில் கோயில் நகைகள் முதலியன செய்வதற்காக அமைக்கப்பட்ட மண்டபமாக உபயோகிக்கப்படுகிறது. கோயிலில் தற் காலம் ஒரு விஷ்ணு சக்கிதியுளது. மதுரை திருஞான சம்பந் தர் அப்பர் பாடல் பெற்றது. இக் கோயிலில மூன்று முக்கிய உற்சவங்கள் நடைபெறுகின்றன.(1) சைத்ரோம் சவம், சித்திரை மாசம். இதில் திருக்கலியான உற்சவம் விசேஷம். (2) தெப்போற்சவம் - தை மாசம். இது வண்டியூர் தெப்பக் குளத்தில் நடக்கிறது. இக் குளம் தென் இந்தியாவில் மிகவும் அழகியது. மைய மண் ட பத் தி ல் சிறு கோபுரம் உண்டு. அதில் நாயக்க அரசர்களுடைய உருவங்க ள் அமைக்பப் பட்டிருக்கின்றன. இக் குளத்திற்கு ஜலம் வைகை யின் வாய்க்கால் வழியாகப் பாய்கிறது. கு ள ம் சரியாக 1200 அடி கிகளமும் அகலமும். இக்குளம் ம்துரைக்கு 23 மைல் தூரம் உளது. (3) ஆவணிமூல உற்சவம்-ஆவணிமாசம். இதில் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம் விசேஷம். இவைகளன்றி மாதம் மாதம் ஏதாவது உற்சவம் இருந்துகொண்டே யிருக்கும், அறைக் கட்டு உற்சவம்,வசந்தோற்சவம்,முதலியன; திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு விளையாடலுக்கும் ஒவ் வொரு உற்சவமுண்டு.மார்கழி மாதம் படியளக்மும் உற்சவம் விசேஷம். ஆதியில் இக் கோயிலின் பிரம்மோற்சவம் வைகாசி மாதம் நடந்ததாகவும் அதை திருமலை நாயகர் மாற்றி சைக்திரோற்சவ மாக்கியதாகச் சொல்லப்படுகிறது. பெரிய கோயிலிலுள்ள ம ற் ற சிறு ஆலயங்கள். (1) மீட்ைசி யம்மன் சங்கிதிக்கு வடபுரத்தில் பழைய சொக்கநாதர் கோயிலென ஒன்றுளது. இதுதான் பூர் வீக கோயிலோ, அல்லது ப்ெரிய கோயிலுக்கு வெளியே யிருக்கும் கீழே குறிக்கப்பட்ட பழைய சொக்கதைர் கோயில்தான் ஆதி கோயிலோ, என்று சொல்வதற்கில்லை. இது ஆராயத்தக்கது. (2) சின்னிச்சாம.கோயில்-அம்மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/62&oldid=730456" இலிருந்து மீள்விக்கப்பட்டது