பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கட்டிய கோயிலாம். தெற்கு மாசிவீதியில் ஏகாம்பரீஸ்வரர் கோயில் ஜவந்தீஸ்வரர் கோயில் மீட்ைசி கோயிலுக்கு தெற்கில் உள்ளது இது. பழைய ஆலயமாயிருக்கலாம். தமிழில் செவ் வந்தீஸ்வரர் எனப் பெயர். இக் கர்ப்பக்கிரஹம், செவ்வந்தி பீமநாயகர் என்பவரால் 1564u கட்டப்பட்டது. இது ஆதியில் பிரத்யேகமான கோயிலா யிருந்திருக்கலாம். ஊரிலுள்ள சத்திரங்களில் முக்கியமானவை:- குண்னத்தார் சத்திரம், கோமுட்டிசத்திரம், லாலா சத்திரம்,ஸ்டேஷனுக்கு சுமார் 4 மைல் தாரம்; கருப்புட்டி சத்திரம், வெங்கடசாமி நாயகர் சத்திரம், மலையாளச் சத்திரம், சுமார் ; மைல் தூரம்; மங்கம்மாள் சத்திரம் பர்லாங் தாரம். இங்கு முசார்ெ பங்க ளாவும் உண்டு. மக்திரச்சுரம் :-தென் இந்தியா, ஓமலூர் சிவாலயம் ஸ்வாமி - ஆர்த்தாாதேஸ்வரர், தேவி - பார்வதி, ருத்திர தீர்த்தம். மயச்சோலிங்கக் கோயில் :-சென்னை ராஜதானி, பேர ளத்திற்கு 4 மைல், சிவாலயம். ஸ்வாமி-சகல்பரமேஸ்வரர் தேவிமங்கள நாயகி, சரஸ்வதி ாேத்தம். பிரம்மாவும் சரஸ்வதியும் பூசித்த ஸ்தலம். மயிலாடி :-சென்னை ராஜதானி, சீர்காழி தாலுகர், கொள்ளிடத்திற்கு சமீபமுள்ளது. சிவாலயம் சிறியது. மயிலார் :-பெல்லாரி ஜில்லா, ஹடகல்லி காலுகா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி.மல்லஹரி, சிவ பெருமாள் மல்லாசுரனைக் கொன்ற ஸ்தலம். உற்சவத்தின் போது ஜனங்கள் நாய்கலைப்போல் வேடம் பூண்டு குலைத் துக்கொண்டு கோயிலுக்குள் செல்கின்றனர். மயிலூர் -சென்னை ராஜதானி, நீலகிரியில் கூனூருக் கருகிலுள்ளது. மஹாலிங்க ஸ்வாமி கோயில். மயில் -திருமயிலை, மயிலாப்பூர் என்று வழங்கப்கப் படுகிறது, சென்னை ராஜதானி, சென்ன பட்டணத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/64&oldid=730458" இலிருந்து மீள்விக்கப்பட்டது