பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 மன்னுர்குடி :-மேற்படி தாலுகா, தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, ஜெயங்கொண்ட நாதர் கோயில், ஸ்வாமி.ஜெயங்கொண்ட சோளிஸ்வரர்; ராஜராஜல்ை கட்டப்பட்டதாம். (1019-1058) இக் கோயிலில் காய்ச்சப் படும் பால் எப்பொழுதும் கெடுவதில்ல்ை என்பது ஐதிகம். இங்கு அண்ணுமலைநாதர் கோயில், கைலாசநாதர் கோயில் என்னும் இரண்டு சிவாலயங்களும் உள. இவைகளிலும் பழைய கல்வெட்டுகள் உள. மன்னுர் கோயில் -இது தற்காலம் விஷ்ணு ஆலயமா யிருக்கிறது. பூர்வத்தில் சிவாலயமாயிருந்த தென்பதற்கு பல குறிகள் உள. இங்குள்ள 5 கிலே கோபுரத்தில், கணேசர், நடராஜர், விருஷ்பவாஹனருடர் முதலிய சில்பங் கள் உள. இங்குள்ள கோயில் துவாரபாலர்கள் கைகள் தறிக்கப்பட்டிருக்கின்றன; சிவ சின்னங்கள் இருந்ததை வெட்டியதாக எண்ண இடமுண்டு. கோயிலிலுள்ள வைஷ்ணவ உருவங்களெல்லாம் சித்திரங்களே. விமானத் தின் தென்புறம் தட்சிணுமூர்த்தி யிருக்கிருர், குலசேக ராழ்வார் காலத்தில் இது வைஷ்ண ஆலயமாக மாற்றப் பட்ட தென்பர். மனப்படைவீடு:-சென்னை ராஜதானி, திருநெல்வேலி ஜில்லா, சிவாலயம். தென் காசி கோயிலைப் போன்ற கர்ப்பக்கிரஹ முடையது. மஹாகோடே ;-வட இந்தியா, சிவாலயம். சுயம்பு லிங்கம், ஸ்வாமி பெயர் மஹோத்கடா. மஹாதானபுரம் :-குளிக் கலை காலுகா, திருச்சிராப் பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி; சோளிஸ்வரர்கோயில். ஸ்வாமி.மதுராந்தக சோளிஸ்வரர்; கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் பூரீ மதுராந்தக ஈஸ்வரர் என்றிருக்கிறது. மஹாதேவ மல்ே :-வட ஆற்காடு ஜில்லா, சென்னே ராஜதானி; சிவாலயம் சிறியது; சிறு குன்றின்மீதுள்ளது. திருக்கழுகுன்றத்து கழுகுகள் தினம் இங்கு வருவதாக ஐதிகம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/69&oldid=730463" இலிருந்து மீள்விக்கப்பட்டது