பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 மைல் தாரம். (6) மலைக்கு 50 கஜ தூரத்தில் பாழடைந்த ஒரு சிவாலய மிருக்கிறது. 24 x 1.5 x 12 அடி விஸ்தீரணம் கருப்புக்கல் சிவலிங்கம். (?) கோபிகள் தயிர் கடையும் பாத்திரம் எனும் கல்லின் அருகில் ஒரு சிறு சிவாலய மிருக்கிறது. (8) 8 குகைக்கோயில்கள் மத்தியில் பரமசிவத் தின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. (9) ஆழாக்கு எண்ணெய்க் கோயில், என்பதுவும் சிவாலயமாம். இதில் சிவலிங்கம் தற்காலமில்லை. இதன் விஸ்தீரணம் 22 x 16

  • 18 அடி (10) இதன் கீழ் ஒரு குகைக் கோயில் உளது. 33 x 18x17 அடி விஸ்திரன்ம்; இங்கு சோமாஸ்கந்த மூர்த்தி உருவம் உளது. இதன் எதிரில் விங்கம் வைப் பதற்காக இடம் வெட்டப்பட்டிருக்கிறது. இது தற்காலம் மஹிஷாசுர மண்டபம் என வழங்கப்படுகிறது. (11) யமபுர மண்டபம் என்று அழைக்கப்படும் கட்டடமும் சிவாலயமே யாம். இதில் பிரதான இடத்தில் சோமாஸ்கந்தர் உருவம் உளது. இங்குள்ள வாஹன மண்டபமும் திரிமூர்த்தி மண்டபமும் ஆதியில் நரசிம்ம பல்லவல்ை (625-650) சிவா லயங்களாக வெட்டப்பட்டவைகள். இவைகளில் சிவலிங் கங்கள் இருந்தன. வாஹன மண்டபம் தற்காலம் விஷ்ணு ஆலயமாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு பவழக்கார சத்திரம் என்று ஒரு சத்திரமுண்டு.

மஹாபலேஷ்வர்:-கோயில் வால்டேர் ஸ்டேஷனுக்கு 20 மைல், விசாகபட்டணம் ஜில்லா, சென்னை ராஜதானி; ஸ்வாமி.மஹாபலேஷ்வர்; லிங்கம் குன்றில் குகைக்குள் இருக்கிறது. லிங்கத்தினின்றும் ஒர் அருவி பிறப்பதாக ஐதிகம். மஹாலிங்க ஸ்தலம் :-வட இந்தியா சிவாலயம். சுயம்பு விங்கம். ஸ்வாமி பெயர் ஈஸ்வரர். மஹாஸ்மல் :-வட இந்தியா, ரெயில் ஸ்டேஷன். ஸ்வாமி.மஹாதேவர், தேவி பார்வதி, கோயில் சாத்புரி குன்றின் மீதுள்ளது. கோயிலுக்கருகில் உஷ்ண நீர் ஊற்றுகள் இருக்கின்றன. மஹேந்திர கிரி :-கிழக்கு மலைத் தொடரிலுள்ளது. வால்டேரிலிருந்து கல்கத்தாவுக்குப் போகும் வழியி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/72&oldid=730467" இலிருந்து மீள்விக்கப்பட்டது