பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 மாரூர்-மேற்கு நாட்டிலுள்ள கார்கல் என்னும் ஊருக்கு 2 மைலில் சிவாலயமுளது. - மால்சிரஸ் :-பூ ைஜில்லா, பம்பாய் ராஜிதானி; சிவா லயம். ஸ்வாமி.பூலேஷ்வர் மஹாதேவ், கோயிலுக்கு 8 மதில் சுவர்கள் இருக்கின்றன. மாற்பேறு :-(திரு) பாலூர் ரெயில் ஸ்டேஷனுக்கு 3 மைல் தெற்கு. சென்னை ராஜதானி ; மஹாவிஷ்ணு தாமரைகளைக்கொண்டு சிவபெருமானப் பூசிக்கும்பொழுது ஒரு புஷ்பம் குறைய, அதற்கு பதிலாக தன் கண்ணயே பறித்து பூசித்து சக்கரம் பெற்ற ஸ்தலம். சுவாமி - மால் வணங்கீசுரர்,மணிகண்டேசுரர்,தேவி.கருணநாயகி, அஞ்ச ட்ைசியம்மை, அரி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம்; திருஞான சம்பந்தர் அப்பர் பாடப்பெற்றது. - மாறன்பாடி :-தென் இந்தியா சிவாலயம். மாறளம் :-சென்னை ராஜதானி சிவாலயம். ஸ்வாமி குருநாதேஸ்வரர், தேவி ஆனந்தவல்லி, பாபநாச தீர்த்தம். மான்தோட்டம் :-லங்கைத் தீவிலுள்ளது, சிவாலயம்; வைப்பு ஸ்தலம். மான்கேஷ்வர் :-ஆன ஜில்லா, பம்பாய் ராஜதானி சிவாலயம்; பாழடைந்திருக்கிறது. மான்பூர் பிரிவு :-வட இந்தியா, வங்காளம் இங்கு இரண்டு சிவாலயங்கள் உள. (1) பூத்பூர் கிராமம் : சிவாலயம் குன்றின்மீதுள்ளது, ஸ்வாமி-யூதேஷ்வர். (2) காட்ராஸ்கர் கிராமம் : சிவாலயம் மேற்கு பார்த்தது. மானுர் -திருநெல்வேலி ஜில்லா சென்னை ராஜதானி சிவாலயம், ஸ்வாமி அம்பலவாணர். கோயிலில் பாண்டிய அரசன் மாறன் சடையன் காலத்திய வட்டெழுத்து கல் வெட்டு இருக்கிறது. பழையகோயில், மானூர் :-சென்னை ராஜதானி, றெயில் ஸ்டேஷன்; சென்னைக்கு 34 மைல் அாரம், சிவாலயம்; ஸ்வாமி-நந்தீஸ் வரர்; இரண்டு பெரிய உற்சவங்கள் நடைபெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/79&oldid=730474" இலிருந்து மீள்விக்கப்பட்டது