பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மானுர் :-திருமானூர் என்று வழங்கப்படுகிறது; திருச் சிராப்பள்ளி ஜில்லா, உடையார்பாளையம் தாலுகா, சென்னே ராஜதானி.கைலாசநாத ஸ்வாமி கோயில். மானுர் -சென்னை ராஜதானி திருவையாறுக்கு ச்ே மைல் இாரம், கொள்ளிடக்கரையிலுள்ளது. சிவாலயம்; கோபுரம் த்ெற்கே பார்த்தது. கிழக்கில் கோபுரமில்லை; சிறிய கோயில். . மானெப்பள்ளி:-ஹிந்துபூர் தாலுகா, சென்னை ராஜ தானி, சிவாலயம். மாறேஸ்வரம்:-வட இந்தியா, சுயம்புலிங்கம்; ஸ்வாமி ஓங்காரேஸ்வரர். மானுமதுரை :-சென்னை ராஜதானி ராமநாதபுரம் ஜில்லா, சிவாலயம்; சிவகங்கைக்கு 11 மைல்; ஸ்வாமி. சோமகாதர், தேவி-உமாதேவி, வைகை நதி. மிட்னபூர் பிரிவு :-வங்காள ராஜதானி, இங்குள்ள சிவாலயங்கள் (1) சந்திரசேனு கிராமம், புதியகோயில் ஸ்வாமி காமேஸ்வர சிவம், பஞ்சரத்ன கோயில் 1981u கட்டப் பட்டது. (2) மல்லெஸ்வரர் கோயில், 60 அடி உயரம்; ராஜா கீர்த்தி சந்திரன் கட்டியது. சிவலிங்கம் 2த் அடி ஆழமுள்ள ஒரு தொட்டியில் இருக்கிறது. சிலசமயங்களில் இத் தொட்டியில் ஜலம் நிரம்பிப்போகிறது. (3) டாண்டன் கிராமம், சிவாலயம் சுவாமி - ஸ்யாமளேஸ்வர்; இங்குள்ள நந்தியின் முன்னங்கால்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. (4) எக்கா கிராமம், ஹாத்நகர்; சிவாலயம் ஒரிஸ்லா அரசனுகிய முகுந்த தேவர்ால் கட்டப்பட்டது. (5) கனேஷ்வார். சிவாலயம் சிவலிங்கம் கிணற்றில் இருக்கிறது.பூஜை தினம் நடக்கிறது. (6) கார்பேடா கிராமம், காங்கேஸ்வரர் சிவாலயம்; வடக்கே பார்த்த கோயில் (7) கான்சர்யூர்-கண்டேஷ்வர் சிவாலயம் தேவி மஹாமாயா;கோயில் 75 அடி உயரம். இங்கு கார்கேஷ் வரர் ஆலயம் என்று ஒன்றுளது; 3 அடி சதுரம், 8 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிவலிங்கம் இருக்கிறது. (8). காரா யணகர் கிராமம் : தானேஷ்வர் சிவாலயம் (9) காயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/80&oldid=730476" இலிருந்து மீள்விக்கப்பட்டது