பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இங்கு காளி சிவபெருமானே பூசித்ததாக ஐதிகம். சுவாமி. சகலபுவனேஸ்வரர், தேவி.மேகலாம்பிகை. அ. மி ர் த தீர்த்தம், அப்பர் பாடல் பெற்றது. பிரமன், சரஸ்வதி பூசித்த ஸ்தலம். மீரட்-வட மேற்கு இந்தியா, ரெயில் ஸ்டேஷன். டெல்லியிலிருந்து 41 ம்ைல், சிவாலயம். சுவாமி-மாஹேஸ் வரநாதர், தேவி-மாஹேஸ்வரி, பாண்டவர்களுடைய குலத் துதித்தவர்களால் கோயில் கட்டப்பட்டதென்பது புராணம். இங்கு 5 தர்ம சத்திரங்கள் உண்டு. முக்கூடல் :-சென்னை ரா ஜ க i னி, கரூருக்கருகி அள்ளது. சிவாலயம், இங்கு ஆம்ராவதி, மணிமுக்கா நதி, காவேரி, மூன்றும் கூடுமிடம்ாம், எனவே முக்கூடல் என்ருயது. சுவாமி-மணியீசர். முக்கொண்டா :-கடப்பை ஜில்லா, சென்னை ராஜ தானி; சிறு குன்று, மல்லிகார்ஜுன சுவாமி, ஆலயம் சிறியது. - முக்தேஷ்வர் கோயில் :-ஒரிஸ்ஸா பிரிவு, சிவாலயம். ஆரிய சில்பம். முக்தேஸ்வரம் :-சென்னை ராஜதானி; திருநெல்வேலி ஜில்லா, சுவாமி.ராமநாதேஸ்வார். முகலிங்கம் -பர்லாகிமிடி தாலுகா, கஞ்சம் ஜில்லா, சென்னை ராஜதானி, பூ கோகுலத்திற் கருகிலுள்ளது. சிவாலயம். சுவாமி.முகலிங்கேஸ்வரர்; சிவராத்திரி விசே ஷம். (இங்கு குபேரனுக்கு ஒரு சிறு ஆலயம் உண்டு.) அருகாமையில் பீமேஸ்வரர் கோயில் என்று மற்ருெரு சிவர் லயமுளது. - - முசிறி :-தென் இந்தியா, சிவாலயம், திருச்சிராப் பள்ளி ஜில்லா, குனித்தலே ஸ்டேஷனுக்கு 1 மைல். சுவாமி.மு.கிலேஸ்வரர், தேவி-காமாட்சியம்மன். - முச்சம்பேட் :-கடப்பை ஜில்லா, சென்னை ராஜதானி; சிவாலயம். சுவாமி.சந்திரம்ெளளிஸ்வரர், தேவி.கர்ப்பூர வல்வி. (தொடரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/82&oldid=730478" இலிருந்து மீள்விக்கப்பட்டது