பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

li வட இந்தியாவிலுள்ள மிகவும் புராதனமான சிவாலயம் என்று எண்ணப்படுகிறது. கன்னிக்காம் துரை இது கி.மு. முதல் நாற்ருண்டில் கட்டப்பட்டதாக எண்ணுகிமூர். ராம்நாத்பூர்-மைசூர் ாஜ்யம், பழய சிவாலயம்ஸ்வாமி ரமேஷ்வர், கர்விரி தீசித்தம், இங்கு காவிரியில் கல்லாலாகிய ஒரு பசு இருக்கிறது. அதன் கீழ் யாக்ரீ தர்கள் தலைமுதல் கால்வ ைகண்ணிரில் மூழ்கிச் செல் கின்றனர். ராம்பூர்-பாரல்லி ஜில்லா, ஐக்கிய மாகாணம்இரண்டு மாடிகளுடைய சிவாலயம், இது கி.பி. முதல் நாம் முண்டில் கட்டப்பட்டதாக எண்ணப்படுகிறது; மரக்கா ஆம் செங்கல்லிலுைம் ஆயது. தற்காலம் மிகவும் கிலமா யிருக்கிறது. ராமகிரி-சென்னை ராஜதானி, காகலாபுரம் தாலூகா, காகலாபுரத்திற்கு 2 மைல் சிவாலயம், ஸ்வாமி வாலி ஈஸ்வ ரர்-பெரிய கோயில். ராமவரம்-கோதாவரி ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம்; சிறு குன்றிலிருக்கிறது. ஸ்வாமி விஸ்விசாகர். ராமநதீச்சுரம்-(திரு) சென்னை ராஜதானி, திருப்புத் ஆாருக்கு 1 மைல் தெற்கு ரீராமர் சிவப்ெருமான பூசித்த கேஷத்திரம், மிருகண்டு பூசித்த ஸ்தலம்; சங்லத்திலிறங்கி சுமார் 5 மைல் போகவேண்டும்-சிவாலயம்; ஸ்வாமி ராம காகேஸ்வரர் அல்லது ராமலிங்கேஸ்வரர், தேவி கருவார் குழலியம்மை; மணிகங்கை, ராமநாத தீர்த்தம். திருஞான சம்பந்தர் பாடல்பெற்றது. ராமநாதபுரம்-மேற்படி ஜில்லா, சென்னே ராஜ தானி, ரெயில்ஸ்டேஷன் சிவாலயம்; முகவை ஊருணிக் கருகிலுள்ளது; கோட்டைக்கு வெளியில முத்து ராமலிங்க ஸ்வாமி கோயில் இங்கு முசாபர் பங்களா உண்டு; இரண்டு சத்திரங்களுண்டு. ராமணர்-இமயமலை ஸ்தலம்-சிவாலயம். ராமேஸ்வரம்-இந்தியாவின் தெற்கேயுள்ள பாம்பன் தீவிலுள்ளது. தென்இந்தியா ரெயில் ஸ்டேஷன். கோயில் ஸ்டேஷனிலிருந்து சுமார் 1 மைல். பூநீராமர், ராவன சம்ஹார பீடை நிவர்த்தியாகும்படி லிங்கப்பிரதிஷ்டை செய்து பூசித்த கேடித்திரம், ஸ்வாமி ராமகாதேஸ்வரர், தேவி பர்வதவர்த்தன் அல்லது மலைவளர் மாதவியம்மன். தீர்த்தம்-தனுஷ்கோடி முதலிய பல தீர்த்தங்கள் உள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/13&oldid=1034638" இலிருந்து மீள்விக்கப்பட்டது