பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

2 -: -- அவற்றுள் 14 கோயிலுக்குள் இருக்கின்றன. சேது ஸ்கா னம் மிகவும் புனிதமான என்பது லோகப் பிரசித்த மான விஷயம். இக்கோயிலில் முக்கியமாக 16 லிங்கங்கள் இருக்கின்றன.-ஹ ஒமார் விக்கம், நீராமர் லிங்கம், சிகிசகேவி லிங்கம், ல.சுமனர் லிங்கம், சுக்கிரிவ லிங்கம், கள விங்கம், அங்கத லிங்கம், லேன் லிங்கம், ஜசம்பவான் லிங்கம், விபீஷணர் லிங்கம், இந்திர லிங்கம் முதலியன. ஸ்தல மஹாகவியத்தி தீரத்திலிருந்து அனுமார் ஒரு விங்கத்தைக் கொண்டுவருமுன், ரீசர்மர் வேருெகு லிங்கத்தை ம்னலால் சிகாகிேவி பூசிப்பதற்காக பிர் திஷ்டை செய்ததாகவும், பிறகு அனுமார் கொண்டு வக்க லிங்கத்தை அதற்கு விடக்கில் பிரதிஷ்டை செய்க காகவும் ' a A^్క $. o ما ء:م ۔سی۔ .K1:منہ سہ مثب : கூறப்பட்டிருக்தி ஜ. பி றகு அனுழாச மணல லிங்கத்தை கன் வாலால் பிடுங்கி எறியப் பார்த்ததாகவும், முடியாமம் போனதாகவும் ஐதிகம். அனுமாருடைய கோபம் ரே. பூரீ ராமர் அவர் கொண்டு வந்த லிங்கத்திற்கு முதல் பூஜை கடக்கவேண்டு மென்று ஆக்ஞாபித்ததாக ஸ்தலபுராணம. அக்க லிங்கத்தில் அனுமிர் வாலின் வடுக்கள் இருக்கின் றன. இங்குள்ள கோயில் இந்தியாவிலுள்ள மிகப் பெரிய கோயில்களில் ஒன்ரும்; 557 அடி அகலம், சுமார் 1000 அடி கிகனம், 3 பிர்ாகாரங்களுட்ையது. இப்பொழுதிருக்கும் புதிய கோயிலின் பெரும்ப்ாகம் 1550-1580 வருடங்களில் கட்டப்பட்ட கென்பர். ராமகாத பண்டாரம் என்பவரால் சிலபாகம் 1598ளு கட்டப்பட்டது. கோயிலின் கர்ப்பக் கிரஹமும் மேற்கு கோபுரத்திற்கு அருகிலுள்ள பாதாள ஸ்வாமி கோயிலும் மிகவும் பழமையான வை. இவை 11 அல்லது 12-ம் நூற்ருண்டில் கட்டப்பட்டிருக்கலாமென்று காலஞ்சென்ற பெர்கூசன் துரை எண்ணுகிருர், கங் த மாகன ஸ்வாமி கோயில்; 50 அடி உயரம் 54 அடி கிகளம், பெரிய மதிற்கவர் 20 அடி உயரம்; கான்கு புறத்திலும் நான்கு கோபுரங்கள் உள; இவை அஸ்திவாரம் முதல் சிகாம் வரையில் கருங்கல்லால் கட்டப்பட்டவை. ஸ்வாமி கோயிலின் கிழக்கு கோபுரம் சடையப்ப தேவர் தளவா யால் கட்டப்பட்டது. இவர் 1640u சேதுபதியா யிருக் கவர். கர்ப்பக்கிரஹப் பிராகாரம் 109:507 அடி; முதல் பிராகாரம் சிங்களத்து கண்டிராஜரால் கட்டப்பட்டதாம். இரண்டாம் பிராகாரம் 386 அடி x 814 அடி; திருமலை காங்கரால் ஆரம்பிக்கப்பட்டு, கிருமலே சேதுபதியால் முடிக்கப்பட்ட தென்பர். மூன் மும் பிராகாசம் முத்து ரகுநாத தேவரால் ஆரம்பிக்கப்பட்டு முத்துராமலிங்க 廖

: : ல, சருமகை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/14&oldid=1034639" இலிருந்து மீள்விக்கப்பட்டது