பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19 லெஹாரியா கிராமம் - வடக்கு இத்தியா சிவாலயம், ஸ்வாமி பெயர் மஹாதேவர், அருர்ஜ் (ஹாராஜ்?) லோனட்-வட இந்தியா சிவாலயம், திராவிட சில்பம் -ராமேஸ்வர ஸ்வாமி ; கி.பி. 12-ஆம் நூற்றுண்டு கோயில்; சிகரமும் மண்டபமும் இடிந்து போயிருக்கிறது. சிவலிங்கம் பூமி மட்ட்த்தின் கீழ் இருக்கிறது. - லோனிகண்ட்-பூ ைஜில்லா, பம்பாய் ராஜதானி, சிவாலயம்-ஸ்வாமி ஜோஷ்ேவர், இங்கு மஹாதேவச் கோயில் என்று மற்ருெரு சிவாலயமுண்டு. • வக்கணபுரம் - வேலூர் தாலூகா, வட ஆற்காே ஜில்லா, சென்னே ராஜதானி, சிவாலயம். வக்கரை-(திரு) தென் ஆற்காடு ஜில்லா, சென்னே ாஜதானி, புதுச்சேரிக்கு 15 மைல் மேற்கு, விழுப்புரத்தி லிருந்து 15 மைல்; ஸ்வாமி சந்திரசேகரேஸ்வரர், தேவி வடிவாம்பிகை அல்லது அமிர் காம்பிகை, வக்கிாதீர்த்தம், சந்திர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்; சந்திரன், குண்டலமா முனி, வக் கிராசுரன் பூசித்த கேடித்திாம். சிவலிங்கத்தில் சிவபெருமானது முகங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. கோபுரம் நிலைகளுடையது. தற்கால ஆல்யம் 9-ஆம் நூற்றுண்டில் கண்டராதித்யர் மனைவி செம்பொன்மறி கேவியாரால் கருங்கல்லால் கட்டப்பட்ட கென்பர். அதற்கு முன்பு மரத்தால் அல்லது செங்கற்களால் கட்டப் பட்ட கோயிலாயிருந்திருக்கலாம்: - வங்கமல்லா-கடப்பை ஜில்லா, சென்னை ராஜதானி. இங்கு மால்கொண்டா எனும் மலையின் கீழ் மல்லேஸ்வர ஸ்வாமி கோயில். வட்லமுடிபல்லி-கெல்லூர் ஜில்லர், சென்னை ராஜ தானி, கோடேஸ்வர ஸ்வாமி கோயில்; சுமார் 200 வருடங் களுக்குமுன் வெங்கடப்பா என்பவரால் கட்டப்பட்டது. வடதளி:-சென்னை ராஜதானி (கஞ்சாவூர் ஜில்லா?) சிவாலயம் ஸ்வாமி வடதீஸ்வர் தேவிஞானும்பிகை, விஸ்வ தீர்த்தம், விஸ்வாமித்திரர் பூசித்த கேஷத்திரம், சமணரால் மூடியிருந்த லிங்கம் அப்பர் பாடியதால் வெளிவங்க தென்பர். - א வடக்கன்சேரி-மேற்கு இந்தியா, ப ல க் கா டு தாலுகா, மலபார் ஜில்லா, சென்னை ராஜதானி சிலாய ü j if: .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/21&oldid=1034646" இலிருந்து மீள்விக்கப்பட்டது