பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

笼翼 அசுரனே சங்கரித்த ஸ்தலம், ஸ்வாமி வல்வநாகேஸ்வரர் தேவி வல்லாம்பிகை; கெளரி தீர்த்தம், சிவகெங்கை, வோ தி, வஜ்ர தீர்த்தம். இந்திரன் அகல்யையைப் புணர்ந்த சாப்ம் ரே இத்தீர்த்தத்தை புண்டுபண்ணினுன் என்பது ஐதிகம். ஸ்வாமி ஜனக மஹாராஜாவுக்கு காட்சி கொடுத்தருளிய கேடித்திர்ம், நந்தி கிழக்கு முகமாயிருக் கிறது; ஸ்வாமி மேற்குமுகம்; திருஞான்சம் பக்தர் பாடல் பெற்றது. இங்கு வில்வநாதேஸ்வரர் கோயில் என்று மற்ருெரு சிவாலயமுளது. இக்கோயிலுக்குள் நடுவேஸ் வரர் எனும் சிறிய சிவாலயம் உண்டு. பிர்ம்மோற்சவம் தை மாசம். . வல்லம்-செங்கல்பட்டு ஜில்லா சென்னை ராஜதானி, செங்கல்பட்டுக்கு 2 மைல்-குகைக் கோயில், முதல் மஹேக் திரவர்மன் காலத்தியது-600 - 625 கி.பி. பல்லவ கில்பம்; லிங்கம் திரண்ட உருவுடையது. வில்வாாதேஸ்வரர் கோயில் பாலாற்றின் கிளே யாகிய நீவாநதியின் கரையி லுள்ளது. இங்கு கி. பி. 888 வருஷத்திய கல்வெட்டும் கி. பி. 11-ஆம் நூற்ருண்டின் கல்வெட்டொன்றும் உளது. இங்கு பழய கோயில் ஒன்று இருக்த காகச் சொல்லப் படுகிறது. வல்லம்-கிராமம்-திருவாங்கூர் ராஜ்யம்; சிவாலயம். இங்கு விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் சங்கிதிகளுண்டு. வல்லிக்குடி-கிராமம்-சென்னை ராஜதானி சிவால யம்; ஸ்வாமி கவியாணசுந்தரேஸ்வார்தேவி பெரியசுகந்த நாயகி, கலியான தீர்த்தம். வல்லிபுரம்-திருக்கழுக்குன்றம் தாலூகா, செங்கல் பட்டு ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம். - வல்லிபுரம்-சென்னை ராஜதானி, கரு வூ ரு க்கு 20 மைல், சிவாலயம். ஸ்வாமி சிங்காநாராயண் ர் காமகிரி யம்மை. வலஞ்சுழி-(கிரு) தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜ தானி, சுந்தரப்பெருமாள் ஸ்டேஷனுக்கு 1 மைல் கிழக்கு; ஸ்வாமிமலைக்கு 2 மைல் தாரம், காவிரியானது முக்க்ாலத் தில் வலமாய்ச் சுழித்துக்கொண்டு போனபடிய்ால் அப் பெயர் பெற்றது; தேவேந்திரன் பூசித்த கேஷத்திரம், ஸ்வாமி கற்பக சாதேஸ்வரர், சித் சேர்; தேவி பெரியநாயகி, கித்தியானாயகி, தீர்த்தங்கள் காவிரி, வலஞ்சுழி தீர்த்தம், ஜடா சீர்த்தம், அறுபத்தாறுகோடி சீர்த்தம், கோயில் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/23&oldid=1034649" இலிருந்து மீள்விக்கப்பட்டது