பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

39 விருஷஸ்தானம் - வட இந்தியா சுயம்புலிங்கம்ஸ்வாமி யமலிங்கேஸ்வரர். விரிஞ்சிபுரம்-சென்னை தெற்கு மராஷ்டிர ரெயில் ஸ்டேஷன்-திருவாஞ்சை, கெளரிபுரம், மரகத ககரம் எனவும் வழங்கப்படுகிறது. சிவாலயம் - ஸ்வாமி மார்க்க சகாயதேவர், தேவிமரகதவல்லி, சக்தி தீர்த்தம்கார்த்திகை கடைஞாயிறு உற்சவம் விசேஷம். இதற்கு மகம்மேரு மகோற்சவம் என்று பெயர். தொண்டை காட்டில் பாலி நதிக்கரையிலுள்ளது. பார்வதி தேவிக்கு ஒரு காரணத்தால் கருகிறம் வாய்க்க அது நீங்க இங்கு அவர்கள் பரமசிவத்தை பூசித்த கேடித்திரம்-வாணி பத்தின் மீது சென்ற ஒருவனுக்கு வழித்துணையானபடியால் ஸ்வாமிக்கு மார்க்கசகாயர் எனப் பெயர் வங்தது. தம்மை பூஜைசெய்த ஆதிசைவப் பிராமண பிள்ளைக்குத் தன் திருமுடியை வளைத்தருளிய ஸ்தலம். நால்வர் பாடல் பெற்றது. பழய கோயில் பூரீ கிருஷ்ணதேவராயரால் புதுப்பிக்கப்பட்டது. சில்பங்கள் விசேஷ வேலைப்பாடுள் ள வை. கோயிலுக்குள் சிம்ஹ புஷ்கரிணி எலும் குளம் உளது கெளரிதேவிகிர்மானம், இதில்தான் கடைஞாயிறு ஸ்கானம்; இதில் ஸ்நானம் செய்தால் பிசாசு பிடித்த வர்கள் சுவஸ்தமாவார்கள் என்று எண்ணப்படுகிறது, கோயிலில் ஆதி சங்கராசசரியார் சக்கரஸ்தாபனம் உளது. பிரம்ம தீர்த்தம், அஷ்டகோன வடிவமுடையது; பிரம ல்ை உண்டாக்கப்பட்டதென்பர். கோயில் அஷ்டதிக் மண்டபங்கள் அடங்கியது; பஞ்சப்பிராகாரங்களுடையது, கவஸ்துரபிகளுடையது, கர்ப்பக் கிரஹம் லிங்காகசரமானது ஸ்து பி சிம்மாசனத்தோடு கூடியது. கர்ப்பக்கிரஹம் பழய சோழ கட்டடம், மஹா மண்டபம் மல்லிகும்பாாயர் என்பவரால் கட்டப்பட்டது. விஜயநகரத்தாசர் காலத் தில் 100-க்கால் மண்டபம் வீர்கும்பராயரால் கட்டப் பட்டது; கிழக்கு கோபுரம் விஜயநகரம் அச்சுதாாயரால் கட்டப்பட்ட்து. இங்கு 50-க்கு மேற்பட்ட மடங்களும், சத்திரங்களும் இருக்கின்றன. அவற்றுள் சப்பைய தீட்சிதர் மடமொன்ரும். விருத்தாசலம்-முதுகுன்றம் என்பது இதன் தேவா ாப் பெயர், விருத்தகாசி என்றும் யெயர், தென் இந்தியா ரெயில்ஸ்டேஷன்; கூடலூருக்கு 85 மைல் தெற்கு, சிவால யம்; ஸ்டேஷனுக்கு 1 மைல்; ஸ்வாமி பழமலைநாதர், தேவி பெரியநாயகி; விருத்தாம்பாள், பால்ாம்பாள் என்று 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/31&oldid=1034657" இலிருந்து மீள்விக்கப்பட்டது