பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இரண்டு அம்மன் களுண்டு. மணிமுக் காநதி, வன்னிவிருட் சம். பிரமன், அட்டவசுக்கள், உமை, விபசித்து, சிவ ண ன்னள் பூசித்த ஸ்தலம். இங்கு இறக்கும் ஜீவகோடிகள் பார்வதி பார் காப்பாற்ற, சிவபெருமான் பஞ்சாட்சா உட தேசம் செய்து தமது சாரூபமளிக்கும் ஸ்தலம் என்பது ஸ்கல புராணம். பிரம்மோற்சவம் மாசி மாதம். கோயில் உத்தம சோழனது தாயாரால் கட்டப்பட்டதென்பர். சிலர் விபரகித் என்ற மஹரிஷியால் கட்டப்பட்டதென்பர். 4 பெரிய கோபுரங்களே புடையது; இரண்டு பெரிய பி சர காரங்கள் உள. இங்குள்ள வன்னிமரம் மிகவும் புனித மானது. கோயிலில் ஒரு மண்டபம் மிகவும் அழகிய சில்ப வேலை யுடையது; காட்விபல்லவ ராஜனுல் கட்டப்பட்டது. வியைகச் சந்நிதி மிகவும் கீழ்மட்டத்திலிருக்கிறது, பூமியிற் குகை நமசிவாயருக்க்ாக அம்பிகை விருத்தையாகவும், பாலேயாகவும் தோன்றியதாக ஐதிகம். இங்கு பல சத்தி ரங்கள் உள. முக்கியமானவை (1) துரைசாமி செட்டியார் சத்திரம், வடக்குக் கோட்டைக் தெரு, 1 மைல், (2) பழன் யப்ப செட்டியார் சத்திரம், (3) ரங்க சாமி பிள்ளே சத்திரம், (4 அப்பு ரெட்டியார் சத்திரம், கெற்கு கோட்டைத்தெரு, (5) செட்டியார் சத்திரம், அய்யனுர் கோயில் தெரு. மூவர் பாடல் பெற்றது. விருதுநகர்-ராம்நாட் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம்-ஸ்வாமி சொக்கநாதர். - விருஷாசலம் - (விருஷப+ அசலம்) மலையாளத்தி லுள்ளது; சென்னை ராஜதானி; குன்றின்மீது சிவா லயம்; இங்குள்ள நந்தி பெரியது, வெண்மைநிறமுடையது இதற்கு சிவபேரூர் என்றும் பெயர். வில்லிபுத்துர்-திருநெல்வேலி ஜில்லா, சென்னே ராஜகானி, தற்காலம் பிரபல விஷ்ணுஸ்தலம். இது பூர்வத்தில் சிவாலயமாயிருந்ததென்பதற்கு அத்தாட்சிகள் உள. இங்கு முசாபர் பங்களா உண்டு. வில்லிவாக்கம்-எம். எஸ். எம். ரெயில் ஸ்டேஷன்கொண்னுார் என்று சாதாரணமாக வழங்கப்படுகிறது. சிவாலயம்; ஸ்வாமி அகத்தீஸ்வரர் தேவி சொர்ணும்பிகை; பழய கோயில் புதுப்பிக்கப்பட்டது. கோயில் ஸ்டேஷனி லிருந்து சுமார் மைல், இங்கு பல சத்திரங்கள் உள. கோயிலுக்கெதிரில் ஒரு குனம் உண்டு, பிரம்மோற்சவம் வைகாசி மாதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/32&oldid=1034658" இலிருந்து மீள்விக்கப்பட்டது