பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

i வில்லியனுர் - சென்னை , கனி, புதுச்சேரிக் கருகில் பிரெஞ்சு இலாகாவில் உள்ளது. சிவாலயம்ஸ்வாமி திருக்காமேஸ்வரர், தேவி கோகிலாம்பாள். கல் வெட்டுகளில் இவ்வூர் வில்லியநல்லுரர் என்றிருக்கிறது, ஸ்வாமி பெயர் காமீகாமுடையார் என்றிருக்கிறது. விருஷ் போற்சவம் பிரபலம், விழிச்சிலுர் - திருவிழிச்சலூர் என்றழைக்கப்படு கிறது, சென்னே ாஜதானி, சிவாலயம்-ஸ்வாமி ஆதிசண் டேஸ்வார். விழுப்புரம் - தென் ஆற்காடு ஜில்லா, சென்னே ராஜதானி, சிவாலயம்-ஸ்வாமி கைலாசநாதர். பிரம் மோற்சவம் சித்திரை மாதம். இங்கு சத்திரமுண்டு. விளந்தை - உடையார்பாளையம் தாலூகா, திருச்சி ாாப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம் -ஸ்வாமி அகஸ்தீஸ்வரர், தேவி தர்மசம்வர்த்தனி. விளநகர்-திரு) தஞ்சாவூர் ஜில்லா சென்னை ராஜ தானி, மாயவரத்திற்கு 4 மைல் கிழக்கு-சிவாலயம், ஸ்வாமி துறைகாட்டுவள்ளலார், தேவி வேயுறுதோளியம்மை அல்லது கோழியம்மை தாவிரிகுதி, மெஞ்ஞான ர்ேக்கம், சிவ பூசைக்காக புஷ்பம் கொண்டுவரும் வேதியனே காவிரி வெள்ளம் அடித்துக்கொண்டு போக, கூடையை விடாது சிவபெருமானே அவன் பிரார்த்திக்க, அவனுக்கு துறை காட்டி காக்தருளியபடியால் ஸ்வாமிக்கு அப்பெயர் வந்தது. திருஞானசம்பந்தர் பாடல்பெற்றது. கோபுரம் 5 கிலே புடையது. தர்மபுரம் ஆதீனம் மேற்பார்வையிலடங்கியது. விளமர்-(திரு) சென்னை ராஜதானி தஞ்சாவூர் ஜில்லா, திருவாரூருக்கு 3 மைல் தென்மேற்கு; சிவாலயம் ஸ்வாமி பதஞ்சலி மனுேஹரேஸ்வரர் தேவி யாழிலுமென் மொழியம்ம்ை, அக்னி தீர்த்தம், பதஞ்சலிமுனிவர் பூசித்த கேஷத்திரம், பதஞ்சலி வியாக்ரபாதர்களுடைய விக்ா ஹங்கள் கோயிலில் உண்டு. திருஞானசம்பக்தர் பாடல் பெற்றது. விடங்க ஸ்தலங்களிலொன்று. வினாப்பாக்கம்-வாலாஜாபேட்டை தாலுகா, வட ஆற்காடு ஜில்லா, சென் னே ராஜதானி, காகாாதேஸ்வரர் கோயில். - - விற்குடி - (திரு) திருவிற்குடிவிாட்டம் என்பது தேவாரப் பெயர். தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன் , வெட்டாறுக்கு 3 மைல் வடகிழக்கிலுள்ளது. கங்கிலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/33&oldid=1034659" இலிருந்து மீள்விக்கப்பட்டது