பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 காதர்; தேவி விசாலாட்சி, கோயில் காசி வாசி என்ப வாால் புதிதாய்க் கட்டப்பட்டது. சிவலிங்கம் சிவந்த கிற இடையது. . வெண்துறை - (திரு. வெண்துறை-சென்னே ராஜ தானி, தஞ்சாவூர்ஜில்லர், திருவண்டுதுறை யெனவும் வழங் கப்படுகிறது. மன்னுர்குடி ஸ்டேஷனுக்கு 13 மைல் கிழக்கு; பிருங்கி மஹாரிஷி பூசித்த சூேத்திரம்; ஸ்வாமி வெண் டுன்றகாதேஸ்வரர்; தேவி வேல்தெடுங்கண்ணியம்மை. அகஸ்திய தீர்த்தம்; வித்யாதரர் பூசித்த ஸ்தலம் என்பது ஸ்கல புராணம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. வெண்பாக்கம்-திருவிளம்பூர், திகுவுளம்பூதூர், என வும் வழங்கப்படுகிறது. திருவள்ளுருக்கு 6 மைல் வடக்கி லுள்ளது. சென்னை ராஜதானி, சுந்திரர் சங்கிலிகாய்ச்சியா ருக்குக் கொடுத்த வாக்கு தவறியபடியால் கண்களிழந்து, இங்கு வந்தபிறகு ஊன்றுகோல் பெற்ற ஸ்தலம். சுந்தார் தன் பதிகத்தில் உளோம் போகிர் என்ருனே' என்று பாடிய கேஷத்திரம், எனவே திருவுளம்பூதுர் எனப்பெயர் பெற்றது. ஸ்வாமி வெண்பாக்கநாதர், தேவி கனிவாய் மொழியம்மை, கைலாய தீர்த்தம், இதற்கு 1 மைல் தாரத் தில் மற்ருெரு சிவாலய முளது. ஸ்வாமி கைகாட்டியகாதர் (முத்துலிங்கேஸ்வரர்? தேவி பரமேஸ்வரி. வெள்ளக் கோயில் - கோயமுத்தார் ஜில்லா, சென்னே ராஜதானி, தாராபுரம் தாலூகா - பழய சிவால யம், பல கல்வெட்டுகள் உடையது. வெள்ளவாயல்-செங்கல்பட்டுஜில்லா, பொன்னேரி தாலூகா, சென்னை ராஜதானி, திருவள்ளீஸ்வர ஸ்வாமி கோயில். வெள்ளறை - திருவெள்ளறை என வழங்கப்படு கிறது. சென்ன்ே ராஜதானி, திருச்சிராப்பள்ளி ஜில்லாமேற்படியூருக்கு 1மைல் துராம்; ஜம்புநாதஸ்வாமி கோயில்; அன்றியும் குடைவரைக் கோயில் ஒன்றுளது. மிகவும் பழமையானது, சிறு கர்ப்பக் கிரஹமும், முன் மண்டபமும் அடங்கியது; இந்த முக மண்டபத்தில் நான்கு மாடங்க ளிருக்கின்றன. இவற்றுள் வலது புறமாடத்தில் மஹா விஷ்ணுவின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இது பல்லவர்கள் காலத்தில் 5ரசிம்மவர்மன் அல்லது நந்திவர் மல்ை வெட்டப்பட்டதென்று எண்ண இட முண்டு; காலம் 625-505-குகைக் கோயில் பூர்த்தியாகவில்லை-இங்குள்ள அம்மன் கோயிலுக்கு முன் உள்ள மேடையின் அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/38&oldid=1034664" இலிருந்து மீள்விக்கப்பட்டது