பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

受 } 7 பாகத்தில் சில முக்கியமான கல் வெட்டுகள் உள. அவை களில் திருவான்ேக்கா பெருமான் அடிகள் என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது. மேலும் இங்குள்ள காலுமூலைக் கேணியில் பரமசிவம், பார்வதி தேவி, பரிவார தேவதை கள், சப்தமாக்ருக்கள் முதலிய சிலைகள் செதுக்கப்பட் டிருக்கின்றன. இங்கு கின்று பல்லவ அரசனுன தந்திவர்ம இல் குடையப்பட்ட்து கல்வெட்டுகளில் மாரப்பிடுகு பெருங்கிணறு என்றிருக்கிறது. இது 7-ஆம் நாற்றின் டியதென எண் ணப்படுகிறது. - &siasis or வெட்டுகளில் په نيسي ஆர் - புதுக்கோட்டை சமஸ்தானம், கல் இவ்வூரின் பெயர் வெள்ள கல்லூர் என்றிருக் கிறது. இங்கு சிவாலயங்கள் உண்டு. ஒன்றில் மாத்திரம் 5,576ುಸಿ பூஜை நடக்கிறது. இரண்டும் பழய சோழ டேடடங்க o வெள்ளிவாக்கம்-சென்னே ராஜகானி, சிவாலயம், ஸ்வாமி கார்த்தமார்க்கேஸ்வரர், தேவி பார்வதி, தீர்த்தம் புண்டரீக புஷ்கரிணி. - - வெள்ளிகுலங்கர தேகம் - .ெ க - ச் சி ராஜ்யம், சிவாலயம், - வெள்ளியங்கிரி-கோயமுத்துரர் ஜில்லா, சென்னே ாாஜகானி, சிவாலயம்-ஸ்வாமி பஞ்சபூத லிங்கேஸ்வரர், கேவி பார்வதி, பார்வதி பூசித்த கேஷத்திரம், -- - - - - வெள்ளத்துக்கோட்டை - திருவள்ளுர் தாலூகா, வடஆற்காடு ஜில்லா, சென்னை ராஜகானி-சோமேஸ்வரர் கோயில். - வெண்டையம்பட்டி-சென்னே சாஜகானி, திருச் சிராப்பள்ளி ஜில்லா, சிவாலயம். வெள்ளுப் பெரம்பூர்-சென்னை ராஜதானி, திருச் சிராப்பள்ளி ஜில்லா, திருக்காட்டுப்பள்ளிக்கு 6 மைல், சிவா லயம்-ஸ்வாமி ஏகாம்பரநாதர், தேவி காம்ாட்சி அம்மன். வெற்றியூர் - (ஜெயபுரி, சென்னை ராஜகானி, திருவாடானைக்கு 8 மைல் வைப்புஸ்தலம்; உடையர்ர்பாள யம் தாலூகா, திருச்சிராப்பள்ளி ஜில்லா. வேங்கடத்துறையூர் - திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி, வால்ாடிக்கு 2 மைல்-சிவாலயம். வேங்கைவாயில் - புதுக்கோட்டை சமஸ்தானம், சென்னே ராஜதானி, புதுக்கோட்டைக்கு 3 மைல், சிவால யம் இங்குள்ள் கட்சிணுமூர்த்தி அழகியது. i0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/39&oldid=1034665" இலிருந்து மீள்விக்கப்பட்டது